Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணால உன்னை கோரினேன் நானே
பெண்: உன் மேல ஆசை மீறினேன் நானே
பெண்: கண்ணால உன்னை கோரினேன் நானே
பெண்: உன் மேல ஆசை மீறினேன் நானே
பெண்கள்: கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ என் பால் உந்தன் இதயம் கனியாதோ
பெண்: கண்ணால உன்னை கோரினேன் நானே
பெண்: என் ராஜா காதலுடன் நான் உள்ளன்போடு உன்னை நாளும் புகழ்வேனே பெண்கள்: அன்போடு என்னை நாளும் புகழ்வேனே
பெண்: கண் போலே காட்டினான் என்று உந்தன் சாதனை போற்றி மகிழ்வேனே பெண்கள்: காதலை போற்றி மகிழ்வேனே
பெண்: கண்ணால உன்னை கோரினேன் நானே
பெண்: உன் மேல ஆசை மீறினேன் நானே
பெண்கள்: கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ என் பால் உந்தன் இதயம் கனியாதோ
பெண்: கண்ணால உன்னை கோரினேன் நானே
பெண்: தீராத ஆசையுடனே என் மனம் தினம் கானம் இசைத்திடுதே பெண்கள்: மனம் தினம் கானம் இசைத்திடுதே
பெண்: தீராத ஆசையுடனே என் மனம் தினம் கானம் இசைத்திடுதே
பெண்: மாறாத ஆசை கொள்ளும் உந்தன் உறவு இதயம் நாடிடுதே
பெண்கள்: உன் உறவை என்றும் நாடிடுதே

Female: Kannaala unnai korinen naanae
Female: Un mela aasai meerinen naanae
Female: Kannaala unnai korinen naanae
Female: Un mela aasai meerinen naanae
Females: Kannaa endhan manadhum theriyadhoo En paal undhan idhayam kaniyaadhoo
Female: Kannaala unnai korinen naanae
Female: En raaja kaadhaludam naan
Ullanbodu unai naalum pugalvenae
Females: Anbodu ennai naalum pugalvenae
Female: Kann polae kaatinaan endru
Undhan saadhanai pottri magizhvenae
Females: Kaadhalai pottri magizhvenae
Female: Kannaala unnai korinen naanae
Female: Un mela aasai meerinen naanae
Females: Kannaa endhan manadhum theriyadhoo En paal undhan idhayam kaniyaadhoo
Female: Kannaala unnai korinen naanae
Female: Theeraadha aasaiyudanae en manam Dhinam gaanam isaithidudhae Females: Manam dhinam gaanam isaithidudhae
Female: Theeraadha aasaiyudanae en manam Dhinam gaanam isaithidudhae
Female: Maaradha aasai kollum Undhan uravu idhayam naadidudhae
Females: Un uravai endrum naadidudhae
Female: Kannaala unnai korinen naanae
Female: Un mela aasai meerinen naanae
Females: Kannaa endhan manadhum theriyadhoo En paal undhan idhayam kaniyaadhoo
Female: Kannaala unnai korinen naanae
tik tok tamil song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
gaana songs tamil lyrics
karaoke with lyrics in tamil
kadhal song lyrics
sarpatta parambarai lyrics
best love song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
unsure soorarai pottru lyrics
chellamma song lyrics download
vijay sethupathi song lyrics
bhagyada lakshmi baramma tamil
pagal iravai karaoke
venmegam pennaga karaoke with lyrics
song with lyrics in tamil
usure soorarai pottru
tamil melody songs lyrics
natpu lyrics
tamil collection lyrics
nanbiye song lyrics