Added Date: Feb 11, 2022
பெண்: ஆடிடுவேன் நடனம் ஆடிடுவேன் ஆசை காதலரோடு நான் ஆடிடும் கலாப மயில் போலே நடனம் ஆடிடுவேன்

பெண்: நாடிடுவேன் அவர் நலமே பெரிதென நானே பாடிடுவேன் தமிழ் பதங்கள் அழகாய் தானே நாடிடுவேன் அவர் நலமே பெரிதென நானே பாடிடுவேன் தமிழ் பதங்கள் அழகாய் தானே ஆடிடும் கலாப மயில் போலே நடனம் ஆடிடுவேன்
பெண்: கயல் நாவல் மிகு மோகனம் எந்நாளும் அவர் காதலால் என் வாழ்வில் உயர் இன்பமே என்னாடல் அவர் காணவே
பெண்: ஆசை காதலரோடு நான் ஆடிடும் கலாப மயில் போலே நடனம் ஆடிடுவேன்
பெண்: உடை ஒளிர் மணிகள் காணவும் இடை கொடி மின்னல் தோணவும் நடை மட அன்னம் நாணவே உடை ஒளிர் மணிகள் காணவும் இடை கொடி மின்னல் தோணவும் நடை மட அன்னம் நாணவே ஆடிடும் கலாப மயில் போலே நடனம் ஆடிடுவேன்

Female: Aadiduven nadanam aadiduven Aasai kaadhalarodu naan Aadidum kalaaba mayil polae Nadanam aadiduven

Female: Naadiduven avar nalamae Peridhena naanae Paadiduven thamil padhangal Azhagaai thaanae Naadiduven avar nalamae Peridhena naanae Paadiduven thamil padhangal Azhagaai thaanae Aadidum kalaaba mayil polae Nadanam aadiduven
Female: Kayal naaval migu moganam Ennaalum avar kaadhalaal En vaazhvil uyar inbamae Ennnaadal avar kaanavae
Female: Aasai kaadhalorodu naan Aadidum kalaaba mayil polae Nadanam aadiduven
Female: Udai olir manigal kaanavum Idai kodi minnal thonavum Nadai mada annam naanavae Udai olir manigal kaanavum Idai kodi minnal thonavum Nadai mada annam naanavae Aadidum kalaaba mayil polae Nadanam aadiduven
tamil karaoke songs with lyrics download
siruthai songs lyrics
murugan songs lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
bigil unakaga
tamil karaoke songs with lyrics
tamil lyrics video songs download
tamilpaa
theriyatha thendral full movie
kalvare song lyrics in tamil
aalapol velapol karaoke
love lyrics tamil
master movie songs lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
soorarai pottru dialogue lyrics
kadhal sadugudu song lyrics
bahubali 2 tamil paadal
tamil lyrics video song
jimikki kammal lyrics tamil
uyire uyire song lyrics