Added Date: Feb 11, 2022
ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச
பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம் கால சூரியன் போல காயுதே உன் தேகம்
ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
பெண்: மஞ்சள் பூசுற போதும் மச்சான் ஞாபகம் ஓடும் நினைக்குற போதே சிலிர்க்கிறதென்ன
ஆண்: உச்சந்தலையில சூடு உன்னால் ஏறுது பாரு உணர்ச்சியை நீதான் உசுப்புவது என்ன
பெண்: உள்ளக் கதவுகள மெல்ல திறக்கிறியே
ஆண்: வெள்ளம் வருகையிலே மடையை அடைக்குறியே
பெண்: நாலு பேர்கள் பார்க்கும் போது மானம் போகுமே
ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா
பெண்: பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம் கால சூரியன் போல காயுதே உன் தேகம்
ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
பெண்: பந்த கால்கள போட்டு பன்னீர் பூக்களை சூட்டு உதட்டுல தேனு கொடுக்கிறேன் நானு
ஆண்: ஒத்தி போடுவதேம்மா ஒட்டி பேசிட வாமா பசிக்குற நேரம் படைச்சிட வேணும்
பெண்: ஆக்க பொறுத்திருந்தும் ஆறப் பொறுக்கலையே
ஆண்: இன்னும் காத்திருக்க என்னால் ஆகலையே
பெண்: கேணி நீரை ஆற்று வெள்ளம் கொண்டு போகுமா
பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா
ஆண்: மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச
ஆண்: நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண்: நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா.

Male: Nee paakkaama poriyae idhu niyaayamaa Un paattaaththaan paaduraen nedu neramaa Maasam thedhithaan paakka venumaa nee pesa Maalai neraththu eera kaaththula naan koosa
Female: Naan paakkaama poveno oru oramaa Un paattaaththaan paaduraen pala vaaramaa Paarththu pesinaal verththu ooththuthae en thegam Kaala sooriyan pola kaayuthae un thegam
Male: Nee paakkaama poriyae idhu niyaayamaa
Female: Naan paakkaama poveno oru oramaa
Female: Manjal poosura pothum
Machchan Nyaabaam odum
Ninaikkura podhae silirkkirathenna
Male: Uchchanthalaiyila soodu
Unnaal yaeruthu paaru
Unarchchiyai needhaan usuppuvathu enna
Female: Ulla kadhavugala mella thirakkuriyae
Male: Vellam varugaiyilae madaiyai adaikkuriyae
Female: Naalu pergal paarkkumpothu maanam pogumae
Male: Nee paakkaama poriyae idhu niyaayamaa
Un paattaaththaan paaduraen nedu neramaa
Female: Paarththu pesinaal verththu ooththuthae en thegam
Kaala sooriyan pola kaayuthae un thegam
Male: Nee paakkaama poriyae idhu niyaayamaa
Female: Naan paakkaama poveno oru oramaa
Female: Pantha kaalgal pottu
Panneer pookkalai soottu
Udhattula thaenu kodukkureaen naanu
Male: Oththi poduvathaemmaa
Otti pesida vaamaa
Pasikkura neram padaichchida venum
Female: Aakka poruththirunthum
Aara porukkalaiyae
Male: Innum kaaththirukka ennaal aagalaiyae
Female: Keni neerai aattru vellam kondu pogumaa
Female: Naan paakkaama poveno oru oramaa
Un paattaaththaan paaduraen pala vaaramaa
Male: Maasam thedhi thaan paakka venumaa nee pesa
Maalai neraththu eera kaththula naan koosa
Male: Nee paakkaama poriyae idhu niyaayamaa
Female: Naan paakkaama poveno oru oramaa...
hanuman chalisa in tamil and english pdf
kannamma song lyrics in tamil
soorarai pottru song lyrics
saraswathi padal tamil lyrics
tamil karaoke old songs with lyrics 1970
en kadhale en kadhale karaoke
tamil christian songs lyrics with chords free download
sister brother song lyrics in tamil
siruthai songs lyrics
alagiya sirukki full movie
morrakka mattrakka song lyrics
putham pudhu kaalai tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
mudhalvan songs lyrics
tamil hit songs lyrics
kaatrin mozhi song lyrics
tamil songs with english words
nanbiye song lyrics in tamil
christian songs tamil lyrics free download
kathai poma song lyrics