Added Date: Feb 11, 2022
பெண்: வாராய் இன்பம் தாராய் நிலவு போல நீயே ஓடி வாராய்
பெண்: நானே இன்ப ரோஜா நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா என்னை தேடி வாராய் ஆசை ராஜா வாராய் இன்பம் தாராய்
பெண்: நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா வாராய் இன்பம் தாராய் ராஜா...
பெண்: அறிவு வானிலே அழகுடன் மேவும் ஓ..ஊ..ஊ..ஊ..ஊ..ஊ.. அறிவு வானிலே அழகுடன் மேவும் நிலவென என்றே ஆடி பாடியே மகிழ்திடுவேனே
பெண்: அறிவு வானிலே அழகுடன் மேவும் நிலவென என்றே ஆடி பாடியே மகிழ்திடுவேனே
பெண்: நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா நானே இன்ப ரோஜா ராஜா...
பெண்: மாதர் பெருமை விளங்களானேன் மாநில மேதை ஆகிடுவேனே மாதர் பெருமை விளங்களானேன் மாநில மேதை ஆகிடுவேனே
பெண்: காவியம் பேசும் ஓவியம் நானே காவியம் பேசும் ஓவியம் நானே காண வாராய் ஆசை ராஜா காண வாராய் ஆசை ராஜா வாராய் இன்பம் தாராய்
பெண்: நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா நானே இன்ப ரோஜா ராஜா...ஓடி வாராய்..

Female: Vaaraaai inbam thaaraai Nilavu pola neyae oodi vaaraai
Female: Naanae inba rojaa Naanae inba rojaa Naadi vaarai aasai raja Ennai thaedi vaaraai aasai rojaa Vaaraaai inbam thaaraai
Female: Naanae inba rojaa Naadi vaarai aasai raja Vaaraaai inbam thaaraai raja...
Female: Arivu vaanilae azhgudan maevum Oo..ooo..ooo.ooo..ooo.oo.. Arivu vaanilae azhgudan maevum Nilavena endrae aadi paadiyae Magizhnthiduvaene
Female: Arivu vaanilae azhgudan maevum Nilavena endrae aadi paadiyae Magizhnthiduvaene
Female: Naanae inba rojaa Naadi vaarai aasai raajaa Vaaraaai inbam thaaraai raja...
Female: Maadhar perumai vilangalaanaen Maanila maedhai aagiduvaenae Maadhar perumai vilangalaanaen Maanila maedhai aagiduvaenae
Female: Kaaviyam pesum ooviyam naanae Kaaviyam pesum ooviyam naanae Kaana vaaraai aasai raja Kaana vaaraai aasai raja Vaaraaai inbam thaaraai
Female: Naanae inba rojaa Naadi vaarai aasai raja Vaaraaai inbam thaaraai raja...odi vaaraai
vaalibangal odum whatsapp status
bigil unakaga
google google tamil song lyrics
cuckoo enjoy enjaami
chill bro lyrics tamil
putham pudhu kaalai song lyrics in tamil
inna mylu song lyrics
kanne kalaimane karaoke download
soorarai pottru song lyrics tamil download
yaar alaipathu song lyrics
asku maaro karaoke
murugan songs lyrics
ovvoru pookalume song
nanbiye song lyrics in tamil
ovvoru pookalume karaoke download
yaar azhaippadhu song download masstamilan
tamil happy birthday song lyrics
tamil song english translation game
amman kavasam lyrics in tamil pdf
bahubali 2 tamil paadal