Added Date: Feb 11, 2022
பெண்: வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா தெரியாதா கேளு சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா
பெண்: வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா
பெண்: மச்சான்னு தெரிஞ்சதும் வெக்கமா இருக்குது மச்சான்னு தெரிஞ்சதும் வெக்கமா இருக்குது என் மனசு இப்போ எதை எதையோ நெனச்சு சிரிக்குது என் மனசு இப்போ எதை எதையோ நெனச்சு சிரிக்குது

ஆண்: அச்சு சேர்த்து வச்சது போல் பச்சரிசி பல்லழகன் ஹா...ஆஅ..ஆஅ...ஹா...ஆ...
ஆண்: அச்சு சேர்த்து வச்சது போல் பச்சரிசி பல்லழகன் அரும்பு மீசை குறும்புக்காரன் ஆளை மயக்கும் சொல்லழகன்
பெண்: அரும்பு மீசை குறும்புக்காரன் ஆளை மயக்கும் சொல்லழகன் சிங்காரக் கட்டழகன் செந்தூர பொட்டழகன் கட்டழகன் பொட்டழகன் கண்ணழகன்
பெண்: சிங்காரக் கட்டழகன் செந்தூர பொட்டழகன் கட்டழகன் பொட்டழகன் கண்ணழகன்
பெண்: இந்தா புள்ள அந்த சர்கோசெல்லாம் என்ற கிட்ட பேசாதே அப்படீன்னு வம்பு பேசி எம் மனச வசியம் செய்த ஆணழகன் வம்பு பேசி எம் மனச வசியம் செய்த ஆணழகன்

Female: Vandhadhu yaarunnu Unakku theriyumaa Theriyaadhaa kaelu Sondhamulla machaannu Sonnaa puriyumaa
Female: Vandhadhu yaarunnu Unakku theriyumaa Sondhamulla machaannu Sonnaa puriyumaa
Female: Machaannu therinjadhum Vekkamaa irukkudhu Machaannu therinjadhum Vekkamaa irukkudhu Manasu ippo en manasu ippo Edhai edhaiyo nenachu sirikkudhu Manasu ippo edhai edhaiyo Nenachu sirikkudhu
Female: Vandhadhu yaarunnu Unakku theriyumaa Sondhamulla machaannu Sonnaa puriyumaa
Male: Achu saethu vachadhu pol Pacharisi pallazhagan Haa..aaa.aaa.haa.aaa
Male: Achu saethu vachadhu pol Pacharisi pallazhagan Arumbu meesai kurumbukkaaran Aalai mayakkum sollazhagan
Female: Arumbu meesai kurumbukkaaran Aalai mayakkum sollazhagan Singaara kattazhagan Sendhoora pottazhagan Kattazhagan pottazhagan kannazhagan
Female: Singaara kattazhagan Sendhoora pottazhagan Kattazhagan pottazhagan kannazhagan
Female: Indhaa pulla andha sarcos ellamm Endra kitta pesaadhae appadinnu Vambu pesi em manasa Vasiyam seidha aanazhagan Vambu pesi em manasa Vasiyam seidha aanazhagan
Female: Vandhadhu yaarunnu Unakku theriyumaa Sondhamulla machaannu Sonnaa puriyumaa
Female: Vandhadhu yaarunnu Unakku theriyumaa Sondhamulla machaannu Sonnaa puriyumaa
kanne kalaimane karaoke download
tamil melody lyrics
tamil hit songs lyrics
master movie lyrics in tamil
lyrics with song in tamil
marudhani lyrics
tamil karaoke songs with lyrics for female
famous carnatic songs in tamil lyrics
karaoke songs with lyrics tamil free download
meherezyla meaning
oru yaagam
siragugal lyrics
maruvarthai pesathe song lyrics
soundarya lahari lyrics in tamil
usure soorarai pottru lyrics
tamil gana lyrics
tamil song english translation game
anbe anbe tamil lyrics
teddy en iniya thanimaye
karaoke tamil christian songs with lyrics