Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே
பெண்: அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே
ஆண்: உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே

பெண்: .........
ஆண்: காதல் தொட்டில் பழக்கம் நீளும் கட்டில் வரைக்கும் காமன் வீட்டு தாழ் திறக்கும்
பெண்: ஆண் பெண் உள்ள வரைக்கும் காதல் கண்ணை மறைக்கும் தீயில் கூட தேன் இருக்கும்
ஆண்: காதல் மழை தூறுமே கட்டில் கப்பல் ஆடுமே
பெண்: பெண்மை தடுமாறுமே மானம் கப்பல் ஏறுமே
ஆண்: ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது
ஆண்: சொல்லி தரவா
பெண்: சொல்லி தரவா
ஆண்: மெல்ல மெல்ல வா வா வா அருகே
பெண்: அள்ளித்தரவா
ஆண்: அள்ளித்தரவா
பெண்: அள்ள அள்ள தீராதே அழகே
பெண்: ஆசை யாரை விட்டது நாணம் கும்மி கொட்டுது மோகம் என்னும் முள் தைத்தது
ஆண்: வார்த்தை உச்சி கொட்டுது பார்வை பச்சை குத்துது தேகம் எங்கும் தேள் கொட்டுது
பெண்: பார்வை என்னைத் தீண்டுமே கைகள் எல்லை தாண்டுமே
ஆண்: பூவை தொடும் நேரமே புத்தி மாறிப் போகுமே
பெண்: இங்கே என் காதல் சொல்லும் எல்லாமே நீ கற்றது

Male: Sollitharava sollitharava Mella mella vaa vaa vaa arughae
Female: Allitharava allitharava Alla alla thirathae azhaghae
Male: Unnai nenaithenn Niththam thavithenn Thalli thalli poogathae uyirae

Female: Lah lah lah lah na naa Lah lah lah lah na naa ..mmm
Male: Kaadhal thottil palakam Neelam kattil varaikum Kaaman vettu thaal thirakum
Female: Aan penn ulla varikkum Kaadhal kannai maraikum Theeyil kuda thaen irukkum
Male: Kaadhal mazhai thoorumae Kattil kappal adumae
Female: Penmai thadu marumae Maanam kappal erumae
Male: Ettu padangal ethum illatha Vettu padam ithu..
Male: Solitharava..
Female: Solitharava..
Male: Mella mella vaa vaa vaa arughae..
Female: Allitharava .
Male: Allitharava ..
Female: Alla alla thirathae azhaghae
Female: Asai yarai vittathu Nanam kummi kottuthu Mogam ennum mul thaithathu
Male: Varthai uchi kottuthu Parvai patchai kuthuthu Dhegam engum thel kottuthu
Female: Parvai ennai theendumae Kaigal ellai thandumae
Male: Poovai thodum neramae Buthi mari pogumae
Female: Inghae en kadhal sollum ellamae nee katrathu
Male: Sollitharava sollitharava Mella mella vaa vaa vaa arughae
Female: Allitharava allitharava Alla alla thirathae azhaghae
Male: Unnai nenaithenn Niththam thavithenn Thalli thalli poogathae uyirae
soorarai pottru song tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics
enna maranthen
tamilpaa
whatsapp status tamil lyrics
teddy marandhaye
sarpatta parambarai songs list
tamil karaoke songs with lyrics free download
cuckoo cuckoo lyrics in tamil
best lyrics in tamil
ovvoru pookalume karaoke
enjoy en jaami cuckoo
aalankuyil koovum lyrics
master songs tamil lyrics
chellamma song lyrics download
maate vinadhuga lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
ithuvum kadanthu pogum song download
master tamil padal
kadhalar dhinam songs lyrics