Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: போதுமடா சாமி நான் வெச்ச பாசம் வேகுதடா பூமி எல்லாம் வெளி வேஷம்

ஆண்: விதி வெச்ச தீயில மனம் கசங்கி போனதே விழி ரெண்டும் நீருல உயிர் பொசுங்கி போனதே
ஆண்: கண்ணோரம் கண்ணீர் என்றால் சோகம் இல்ல கண்ணீரே கண்கள் என்றால் ஏதோ சொல்ல

ஆண்: மாமரத்தில் கூடு கட்டி பூங்குருவி வழியிலே வேர் அறுந்து போனதென்ன வேதன தான் பூமியிலே
குழு: பாவம் பட்ட ஜீவன் ஆகி புட்டேன் நானே ஏக பட்ட சோகம் தேடி கிட்டேன் வீணே
ஆண்: புலி வேஷம் போட்டதென்ன பூனை குட்டி அத நானும் காப்பதென்ன வேலி கட்டி

ஆண்: ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆண்: கோட மழை தூரயிலே வாங்கி வந்தேன் கொல பொடி வீடு வந்து பாக்குறப்போ காணலியே வாசப்படி
குழு: ஊதுபத்தி வாசம் வீசும் கொஞ்ச நேரம் வானவில்லின் ஜாலம் வாழும் கொஞ்ச நேரம்
ஆண்: அடி மாடா ஆகி போனேன் யாரும் இல்லை அட போடா வாழ்ந்து ஒன்னும் ஆவதில்ல

ஆண்: போதுமடா சாமி யே வேகுதடா பூமி யே

Chorus: Thana naaana..nananna.nananna Thana naaana..nananna.nananna Thana naaana..nananna.nananna Thana naaana..nananna.nananna
Male: Podhumada saami naan vecha paasam Veguthada bhoomi ellam veli vesham

Male: Vithi vecha theeyila Manam kasingi ponathae Vizhi rendum neerula Uyir posingi ponathae
Male: Kannoram kanneer endral sogam illa
Kanneerae kanngal endral yetho solla
Male: Podhumada saami naan vecha paasam
Veguthada bhoomi ellam veli vesham
Male: Mamaraththil koodu katti Poongkuruvi vazhaiyilae Ver arunthu ponathenna.. Vethanathaan bhoomiyilae
Chorus: Pavam patta jeevan Aagiputten naanae Yegapatta sogam Thedigitten veenae
Male: Puli vesham pottathenna poona kutti Atha naanum kaapathenna veli katti
Male: Podhumada saami naan vecha paasam Veguthada bhoomi ellam veli vesham
Male: Ariro ariro ..araro ariro. Aariroo.aarirooo..
Male: Koda mazhai thurayilae .. Vangi vanthen kola Podi Veedu vanthu pakurappoo Kanaliyae vaasapadi
Chorus: Uthubathi vaasam Veesum koncha neram Vanavillin jaalam Vazhum konjam neram
Male: Adimaada agipoonen Yaarum illai Ada poda vazhnthu Onnun aavathilla
Male: Podhumada saami naan vecha paasam Veguthada bhoomi ellam veli vesham
Male: Vithi vecha theeyila Manam kasingi ponathae Vizhi rendum neerula Uyir posingi ponathae
Male: Kannoram kanneer endral sogam illa Kanneerae kanngal endral yetho solla
Male: Podhumada saami......yeh.. veguthada bhoomi....yeh...
master movie lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
tamil karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
national anthem in tamil lyrics
raja raja cholan song karaoke
rasathi unna song lyrics
unsure soorarai pottru lyrics
a to z tamil songs lyrics
tamil love song lyrics for whatsapp status download
lyrics song status tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
pagal iravai karaoke
tamil karaoke with malayalam lyrics
oh azhage maara song lyrics
tamil song lyrics 2020
oru porvaikul iru thukkam lyrics
enjoy enjaami song lyrics
venmathi song lyrics
lyrics download tamil