Added Date: Feb 11, 2022
பெண்
குழு: லுலுலூலுலுலூ...
ஆண்
குழு: பொங்கலோ பொங்கல்...
பெண்
குழு: பொங்கலோ பொங்கல்..
ஆண்
குழு: பொங்கலோ பொங்கல்...
பெண்
குழு: பொங்கலோ பொங்கல்..
பெண்: தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி
ஆண்
குழு: ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு பெண்
குழு: ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு

குழு: தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ
பெண்: முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா
பெண்: செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான் எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான்
குழு: நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

Female
Chorus: Lululululululooo..
Male
Chorus: Pongalao pongal
Female
Chorus: Pongalao pongal
Male
Chorus: Pongalao pongal
Female
Chorus: Pongalao pongal
Female: Thai pongalum vandhadhu Paalum pongudhu Paattu solladiyo Vanna mangaiyar aadidum Mahaanadhiyai potri solladiyo Indha ponni enbaval thennaattavarkku Anbin annaiyadi Ival thanneer endroru aadai kattidum Dheiva mangaiyadi
Male
Chorus: Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Female
Chorus: Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Male
Chorus: Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Female
Chorus: Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Chorus: Thai pongalum vandhadhu Paalum pongudhu Paattu solladiyo Vanna mangaiyar aadidum Mahaanadhiyai potri solladiyo
Female: Muppaattan kaalam thottu Muppogam yaaraala Kal maedu thaandi varum Kaaveri neeraala Saethoda serndha vidha Naathu vidaadhaa Naathodu seidhi solla Kaathu varaadhaa
Female: Sevvaazha sengarumbu Jaadhi malli thottam thaan Ellaamae ingirukka Yedhum illa vaattam thaan
Chorus: Namma sorgam enbadhu Mannil ulladhu Vaanil illaiyadi Namma inbam enbadhu kannil ulladhu Kanavil illaiyadi
Female: Thai pongalum vandhadhu Paalum pongudhu Paattu solladiyo Vanna mangaiyar aadidum Mahaanadhiyai potri solladiyo Indha ponni enbaval thennaattavarkku Anbin annaiyadi Ival thanneer endroru aadai kattidum Dheiva mangaiyadi
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
lyrics whatsapp status tamil
new tamil christian songs lyrics
kaatrin mozhi song lyrics
google google song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
vaseegara song lyrics
vijay songs lyrics
karaoke songs with lyrics in tamil
semmozhi song lyrics
meherezyla meaning
lyrics video tamil
naan pogiren mele mele song lyrics
ovvoru pookalume karaoke download
tamil christian songs lyrics
tamil songs with english words
mappillai songs lyrics
anbe anbe song lyrics
tamil love song lyrics for whatsapp status