Anbana Thayai Song Lyrics

Mahanadhi cover
Movie: Mahanadhi (1994)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பான தாயை விட்டு எங்கே நீ போனாலும் நீங்காமல் உன்னைச் சுற்றும் எண்ணங்கள் எந்நாளும் ஐயா உன் கால்கள் பட்ட பூமித் தாயின் மடி எங்கேயும் ஏதும் இல்லை ஈடு சொல்லும் படி

ஆண்: காவேரி அலைகள் வந்து கரையில் உன்னைத் தேடிடும் காணாமல் வருத்தப் பட்டுத் தலை குனிந்து ஓடிடும்

ஆண்: ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும் வேரு விட்ட இடம் இதை விட்டால் உன்னை வாழ வைப்பது வேறு எந்த இடம்

ஆண்: தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம் பறந்து போகுதடி தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை மறந்து போகுதடி இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு கோலமிட்டதடி இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும் காலம் விட்ட வழி

Male: Anbaana thaayai vittu Engae nee ponaalum Neengaamal unnai suttrum Ennangal ennaalum Aiyaa unkaalgal patta boomi Thaayin madi Engaeyum yaedhum illa Eedu sollum padi

Male: Kaaveri alaigal vandhu Karaiyil unnai thaedidum Kaanaamal varutha pattu Thalai kunindhu odidum

Male: Oru bandham enbadhum Paasam enbadhum veru vitta idam Idhai vittaal un nenjai vaazha vaippadhu Veru endha idam

Male: Than mannai vittoru Kuruvi kudumbam parandhu pogudhadi Thaan innaal varaikkum Irundha koottai marandhu pogudhadi Indha nenjil ippadi aasai vandhoru Kolamittadhadi Idhil nanmai koodattum theemai odattum Kaalam vitta vazhi

Other Songs From Mahanadhi (1994)

Engeyo Thikkudesai Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Peigala Bhoodhama Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pirar Vaada Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pongalo Pongal Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Solladha Raagangal Song Lyrics
Movie: Mahanadhi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • tamil devotional songs karaoke with lyrics

  • kannalaga song lyrics in tamil

  • eeswaran song

  • siruthai songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • ovvoru pookalume song karaoke

  • tamil bhajan songs lyrics pdf

  • thenpandi seemayile karaoke

  • uyire song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • lyrics of new songs tamil

  • vaathi coming song lyrics

  • aarathanai umake lyrics

  • master movie songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kutty pattas full movie download

  • vinayagar songs lyrics