Vendiyatha Vaari Kolla Song Lyrics

Magizhampoo cover
Movie: Magizhampoo (1969)
Music: D. B. Ramachandran
Lyricists: Mayavanathan
Singers: Soolamangalam Rajalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க என்னை விட்டுப் போனா எந்தன் மனம் துடிக்கும் சின்னப் பொண்ணு சிரித்தா சொர்க்க வாழ்வு பிறக்கும்..

பெண்: வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க

பெண்: பக்கம் பாத்து பாடும் தென்றல் போலவே பாவை என்னை பார்த்து இன்பம் காணுங்க

பெண்: பக்கம் பாத்து பாடும் தென்றல் போலவே பாவை என்னை பார்த்து இன்பம் காணுங்க கண்ண வச்சு பாத்தா புண்ணிய படாது எண்ணம் வச்சு பாத்தா கொறைந்து விடாது பாருங்க..கேளுங்க..

பெண்: கட்டித் தங்கம் என் போல் கவி சொல்லுமா காலமெல்லாம் உங்கள் நெஞ்சை அள்ளுமா

பெண்: கட்டித் தங்கம் என் போல் கவி சொல்லுமா காலமெல்லாம் உங்கள் நெஞ்சை அள்ளுமா காசு எண்ணி சேர்த்தால் கவலை விடாதே காசு எண்ணி சேர்த்தால் கவலை விடாதே கன்னியுடன் சேர்ந்தால் அமைதி கெடாதே பாருங்க..ஹ்ம்ம் கேளுங்க..

பெண்: தோட்டம் வச்ச நீங்க பூவை சூடுங்க சூட்டிக் கொண்ட பூவை நோட்டம் பாருங்க

பெண்: தோட்டம் வச்ச நீங்க பூவை சூடுங்க சூட்டிக் கொண்ட பூவை நோட்டம் பாருங்க சொல்லித் தந்த பாடம் நெலச்சு நிக்காது சொந்தமாக செய்யுங்க செவ்வனே கெடாதே

பெண்: வேண்டியத வாரிக் கொள்ள வாருங்க அன்பு வெள்ளம் பாயும் ஓடையிலே நீந்துங்க என்னை விட்டுப் போனா எந்தன் மனம் துடிக்கும் சின்னப் பொண்ணு சிரித்தா சொர்க்க வாழ்வு பிறக்கும்..

Female: Vendiyatha vaari kolla vaarunga Anbu vellam paayum odaiyilae neendhunga Vendiyatha vaari kolla vaarunga Anbu vellam paayum odaiyilae neendhunga Ennai vittu pona endhan manam thudikkum Chinna ponnu sirithaa Sorgam vaazhvu pirakkum

Female: Vendiyatha vaari kolla vaarunga Anbu vellam paayum odaiyilae neendhunga

Female: Pakkam paathu paadum thendral polavae Paavai ennai paathu inbam kaanunga

Female: Pakkam paathu paadum thendral polavae Paavai ennai paathu inbam kaanunga Kanna vechu paatha punniyapadathu Ennam vechu paatha koraindhu vidathu Paarunga. kelunga

Female: Vendiyatha vaari kolla vaarunga Anbu vellam paayum odaiyilae neendhunga

Female: Katti thangam en pol kavi sollumaa Kaalam ellam ungal nenjai allumaa

Female: Katti thangam en pol kavi sollumaa Kaalam ellam ungal nenjai allumaa Kaasu enni serthaal kavalai vidathae Kaasu enni serthaal kavalai vidathae Kanniyudan serndhaal amaidhi kedathae Paarunga .hmm kelunga

Female: Vendiyatha vaari kolla vaarunga Anbu vellam paayum odaiyilae neendhunga

Female: Thottam vechu neenga poovai soodunga Sootti konda poovai nottam paarunga

Female: Thottam vechu neenga poovai soodunga Sootti konda poovai nottam paarunga Solli thandha paadam nelachu nikkadhu Sondhamaaga seiyunga sevvanae kedathae

Female: Vendiyatha vaari kolla vaarunga Anbu vellam paayum odaiyilae neendhunga Ennai vittu pona endhan manam thudikkum Chinna ponnu sirithaa Sorgam vaazhvu pirakkum

Female: Vendiyatha vaari kolla vaarunga Anbu vellam paayum odaiyilae neendhunga

Most Searched Keywords
  • bujjisong lyrics

  • tamil karaoke download

  • kadhal sadugudu song lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • unna nenachu song lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • aarathanai umake lyrics

  • story lyrics in tamil

  • nanbiye song lyrics

  • kadhal psycho karaoke download

  • oru porvaikul iru thukkam lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil melody lyrics

  • tamil melody songs lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • enjoy enjaami meaning

  • best love song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • sirikkadhey song lyrics