Added Date: Feb 11, 2022
ஆண்: மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே வந்து விடு நெஞ்சு தொடு
பெண்: னானான னானான னானான னானான னானன னா னானன னா பக்கத்தில் யாரோ சொர்க்கத்தின் தேரோ மன்மதனின் வாரிசு யார்
ஆண்: நான் தானோ
பெண்: னானானா னானானா
இருவர்: மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே வந்து விடு நெஞ்சு தொடு மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே வந்து விடு நெஞ்சு தொடு
ஆண்: பூச்சரம் சேகரிப்பேன் இன்று ராத்திரி ஆதரிப்பேன் பூச்சரம் சேகரிப்பேன் இன்று ராத்திரி ஆதரிப்பேன் பாதத்துச் சந்தனம் தேய்ந்திடும் என்று உன் பாதையில் பூ விரிப்பேன் பாதத்துச் சந்தனம் தேய்ந்திடும் என்று உன் பாதையில் பூ விரிப்பேன்
பெண்: நந்தவனம் பூத்திருக்க தேவ மகன் தேனெடுக்க நந்தவனம் பூத்திருக்க தேவ மகன் தேனெடுக்க மன்மத வேளையில் மன்னவன் எனது கூந்தலுக்குள் மீன் பிடிக்க

பெண்: இன்றைக்கு போதும் விடு எந்தன் பெண்மைக்கு காவல் இரு இன்றைக்கு போதும் விடு எந்தன் பெண்மைக்கு காவல் இரு ஆனந்த செம்மைக்குள் ஆரம்ப பள்ளிக்குள் என்னையும் சேர்த்து விடு ஆனந்த செம்மைக்குள் ஆரம்ப பள்ளிக்குள் என்னையும் சேர்த்து விடு
ஆண்: கன்னத்திலே காதல் மச்சம் கொண்டவளே என்ன அச்சம் கன்னத்திலே காதல் மச்சம் கொண்டவளே என்ன அச்சம் கூச்சங்கள் எதற்கு வெட்கத்தை நாளைக்கு ஒத்தி வைத்தால் இன்பம் மிச்சம்
இருவர்: மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே வந்து விடு நெஞ்சு தொடு
ஆண்: லலல லலல லலலலல லலல லா லலல லா பக்கத்தில் யாரோ சொர்க்கத்தின் தேரோ மன்மதனின் வாரிசு யார்
பெண்: நீதானே
ஆண்: லலலலலல

Male: Malligai poovukkul thoongiya thendralae Vandhu vidu nenju thodu
Female: Naanaana naanaana naanaana naanaana Naanana naa naanana naa Pakkathil yaaro sorgathin thaero Manmadhanin vaarisu yaar
Male: Naan thaano
Female: Naanaanaa naanaanaa
Both: Malligai poovukkul thoongiya thendralae Vandhu vidu nenju thodu Malligai poovukkul thoongiya thendralae Vandhu vidu nenju thodu
Male: Poo charam saegarippaen Indru raathiri aadharippaen Poo charam saegarippaen Indru raathiri aadharippaen Paadhathu chandhanam thaeindhidum endru Un paadhaiyil poo virippaen Paadhathu chandhanam thaeindhidum endru Un paadhaiyil poo virippaen
Female: Nandhavanam poothirukka Dhaeva magan thaenedukka Nandhavanam poothirukka Dhaeva magan thaenedukka Manmadha velaiyil mannavan enadhu Koondhalukkul meen pidikka
Both: Malligai poovukkul thoongiya thendralae Vandhu vidu nenju thodu Malligai poovukkul thoongiya thendralae Vandhu vidu nenju thodu
Female: Indraikku pothum vidu Endhan pennmaikku kaaval iru Indraikku pothum vidu Endhan pennmaikku kaaval iru Aanandha semmaikkul aaramba pallikkul Ennaiyum saerthu vidu Aanandha semmaikkul aaramba pallikkul Ennaiyum saerthu vidu
Male: Kannathilae kaadhal macham Kondavalae enna acham Kannathilae kaadhal macham Kondavalae enna acham Koochangal etharkku vetkathai naalaikku Othi veithaal inbam micham
Female: Malligai poovukkul thoongiya thendralae Vandhu vidu nenju thodu
Male: Lalala lalala lalalalalala lalala laa lalala laa Pakkathil yaaro sorgathin thaero Manmadhanin vaarisu yaar
Female: Nee thaanae
Male: Lalalalalalala
Both: Malligai poovukkul thoongiya thendralae Vandhu vidu nenju thodu Malligai poovukkul thoongiya thendralae Vandhu vidu nenju thodu
friendship songs in tamil lyrics audio download
google google panni parthen ulagathula song lyrics
tamil song lyrics in english free download
ilaya nila karaoke download
mahishasura mardini lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
maraigirai
mudhalvan songs lyrics
narumugaye song lyrics
yaar azhaippadhu song download masstamilan
unna nenachu song lyrics
tamil love feeling songs lyrics download
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
google google vijay song lyrics
kadhal sadugudu song lyrics
jayam movie songs lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
hello kannadasan padal
aasai nooru vagai karaoke with lyrics
gaana song lyrics in tamil