Added Date: Feb 11, 2022
பெண்: மகனே இள மகனே நான் அழுதேன் உன்னை எண்ணி கண்ணுக்குள் கெணறு வெட்டி அத்தனையும் உப்புத் தண்ணி

பெண்: என் கதைய கேட்டாலே பச்ச மரம் பூக்காதே என் கதைய கேட்டாலே பச்ச மரம் பூக்காதே
பெண்: கண்ணகி பட்ட துன்பம் நான் பட்டதில் பாதி துன்பம் கண்ணகி பட்ட துன்பம் நான் பட்டதில் பாதி துன்பம்

பெண்: {வெதச்சு வச்ச நெல்லெடுத்து சமச்சு தின்னாச்சு எம தருமன் ஏட்டிலயே என் கணக்கு என்னாச்சு} (2) கட்டியுள்ள கந்தலுக்கு நான் இருக்கேன் காவலுக்கு கட்டியுள்ள கந்தலுக்கு நான் இருக்கேன் காவலுக்கு புத்தனும் தப்பு சித்தனும் தப்பு வாழ்க்கையிலே

பெண்: {கருவில் வந்த பந்தம் எல்லாம் கணக்குச் சொல்லவில்ல இடுப்ப விட்டுப் போன பின்னே எனக்குச் சொந்தம் இல்ல} (2) நெஞ்சுக்குள்ள தீ மூட்டி உள்ளங்கையில் சோறாக்கி நெஞ்சுக்குள்ள தீ மூட்டி உள்ளங்கையில் சோறாக்கி எறக்கி வெச்சேன் மகன மட்டும் காணவில்ல

பெண்: என் கதைய கேட்டாலே பச்ச மரம் பூக்காதே கண்ணகி பட்ட துன்பம் நான் பட்டதில் பாதி துன்பம் கண்ணகி பட்ட துன்பம் நான் பட்டதில் பாதி துன்பம்

Female: Maganae ila maganae Naan azhudhaen unnai enni Kannukkul kenaru vetti Athanaiyum uppu thanni
Female: Maganae ila maganae Naan azhudhaen unnai yenni Kannukkul kenaru vetti Athanaiyum uppu thanni
Female: En kadhaiya kettaalae Pacha maram pookkaadhae En kadhaiya kettaalae Pacha maram pookkaadhae
Female: Kannagi patta thunbam Naan pattadhil paadhi thunbam Kannagi patta thunbam Naan pattadhil paadhi thunbam
Female: Maganae ila maganae Naan azhudhaen unnai yenni Kannukkul kenaru vetti Athanaiyum uppu thanni
Female: {Vedhachu vecha nelleduthu Samachu thinnaachu Yema dharuman yaettilae En kanakku ennaachu} (2) Kattiyulla kandhalukku Naan irukken kaavalukku Kattiyulla kandhalukku Naan irukken kaavalukku Buthanum thappu sithanum thappu Vaazhkkaiyilae
Female: Maganae ila maganae Naan azhudhaen unnai yenni Kannukkul kenaru vetti Athanaiyum uppu thanni
Female: {Karuvil vandha bandham ellaam Kanakku chollavilla Iduppu vittu pona pinnae Enakku chondham illa} (2) Nenjukkulla thee mootti ullangaiyil soraakki Nenjukkulla thee mootti ullangaiyil soraakki Erakki vechen magana mattum kaanavilla
Female: Maganae ila maganae Naan azhudhaen unnai yenni Kannukkul kenaru vetti Athanaiyum uppu thanni
Female: En kadhaiya kettaalae Pacha maram pookkaadhae Kannagi patta thunbam Naan pattadhil paadhi thunbam Kannagi patta thunbam Naan pattadhil paadhi thunbam
soorarai pottru song lyrics tamil download
kadhale kadhale 96 lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
um azhagana kangal karaoke mp3 download
karaoke songs with lyrics in tamil
kanthasastikavasam lyrics
tamil karaoke songs with lyrics for female singers
sarpatta parambarai song lyrics in tamil
nanbiye song lyrics
tamil worship songs lyrics
christian padal padal
romantic songs lyrics in tamil
malto kithapuleh
tamilpaa
aarariraro song lyrics
80s tamil songs lyrics
uyirae uyirae song lyrics
maara song tamil
tholgal
kanakangiren song lyrics