Added Date: Feb 11, 2022
பெண்: மது மலர்களே தினம் லல லலா
ஆண்: புது ரசனையில் மனம் லல லலா
பெண்: மது மலர்களே தினம் மலர்ந்தது
ஆண்: புது ரசனையில் மனம் வளர்ந்தது
பெண்: எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
ஆண்: சுகம் சுகம் இந்த நேரம்
பெண்: மது மலர்களே தினம் மலர்ந்தது
ஆண்: புது ரசனையில் மனம் வளர்ந்தது
ஆண்: காதல் எனும் தீவில் தனியே நின்றாய் காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்
பெண்: காதல் எனும் தீவில் தனியே நின்றாய் காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்
ஆண்: கவி பாடினான் உறவாடினான்

பெண்: தூது வரும் மேகம் புதுமை சொல்லும் தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்
ஆண்: தூது வரும் மேகம் புதுமை சொல்லும் தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்
பெண்: நினைத்தால் இன்பம் சுவைத்தால் இன்பம்
ஆண்: மது மலர்களே தினம் மலர்ந்தது
பெண்: புது ரசனையில் மனம் வளர்ந்தது
ஆண்: எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
பெண்: சுகம் சுகம் இந்த நேரம்

Female: Madhu malargalae dhinam lala lalaa
Male: Pudhu rasanaiyil manam lala lalaa
Female: Madhu malargalae dhinam malarndhadhu
Male: Pudhu rasanaiyil manam valarndhadhu
Female: Engum ilamaiyin pongum pudhumaigal
Male: Sugam sugam indha neram
Female: Madhu malargalae dhinam malarndhadhu
Male: Pudhu rasanaiyil manam valarndhadhu
Male: Kaadhal enum theevil thaniyae nindraai Kaathirundha neram kili pol vandhaai
Female: Kaadhal enum theevil thaniyae nindraai Kaathirundha neram kili pol vandhaai
Male: Kavi paadinaan uravaadinaan
Female: Madhu malargalae dhinam malarndhadhu
Male: Pudhu rasanaiyil manam valarndhadhu
Female: Engum ilamaiyin pongum pudhumaigal
Male: Sugam sugam indha neram
Female: Madhu malargalae dhinam malarndhadhu
Male: Pudhu rasanaiyil manam valarndhadhu
Female: Thoodhu varum megam pudhumai sollum Thottu varum thendral ilamai konjum
Male: Thoodhu varum megam pudhumai sollum Thottu varum thendral ilamai konjum
Female: Ninaithaal inbam suvaithaal inbam
Male: Madhu malargalae dhinam malarndhadhu
Female: Pudhu rasanaiyil manam valarndhadhu
Male: Engum ilamaiyin pongum pudhumaigal
Female: Sugam sugam indha neram
Male: Madhu malargalae dhinam malarndhadhu
Female: Pudhu rasanaiyil manam valarndhadhu
enjoy en jaami lyrics
tamil karaoke for female singers
teddy en iniya thanimaye
kadhalar dhinam songs lyrics
lyrics video in tamil
vennilave vennilave song lyrics
master lyrics in tamil
rc christian songs lyrics in tamil
karaoke with lyrics tamil
worship songs lyrics tamil
tamil lyrics video song
love songs lyrics in tamil 90s
mahabharatham lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
mainave mainave song lyrics
maraigirai movie
putham pudhu kaalai song lyrics
find tamil song by partial lyrics
uyire song lyrics
cuckoo cuckoo dhee song lyrics