Added Date: Feb 11, 2022
ஆண்: குபு குபு குபு கட கட கட பற பற பற போலாம் ரை ரை
ஆண்: சிட்டுக் குருவிங்க விட்டக் குற தொட்டக் குற ஒட்ட ஒட்ட மறையிது போலாம் ரை
ஆண்: பொட்டப் புள்ள நீ உனக்கிது எதுக்குன்னு ஒளறுற சனங்கலை ஓரங்கட்டி
ஆண்: கலர் கனவுல ரெண்டு பெட்டி எடுத்துக்க கிளம்புது நம்ம வண்டி போலாம் ரை
ஆண்: உலகம் குண்டு உனக்கும் உண்டு சமமா பங்கு கடவுள் சீட்டுல கர்ச்சிப் போட்டு ஆம்பள புடிச்சானா
ஆண்: வேகத்த எடுப்போம்... மேகத்தப் புடிப்போம்.. வேகத்த எடுப்போம்... மேகத்தப் புடிப்போம்...
ஆண்: நாயா பேயா வேல செஞ்சும் நையா பைசா கூலி இல்ல மாசம் பூரா ஓடா தேஞ்சும் மூனு நாளு லீவும் இல்ல சோகம் மட்டும் சொரக்குற எந்திர மந்தையா

குழு: ..............
ஆண்: பல்லாங்குழி பாட்டு பேச்சு கல்லா மண்ணா கண்ணா மூச்சு ஒன்னா விட்ட ரெயில் கோச்சு எல்லாம் இப்போ கை வந்தாச்சு
ஆண்: சுவரெல்லாம் உடையிது சுவடொன்னு தெரியிது

Male: Gubu gubu gubu Kada kada kada Para para para Poolam rai rai
Male: Sittukuruvinga Vitta kurai thottakurai Otta ottamaraiyidhu Polaam rai
Male: Pottapulla nee Unakkidhu edhukkunnu Olarrura sanangalai Oarangatti
Male: Color kanavula Rendu petti eduthukka Kilambudhu namma vandi Polaam rai
Male: Ulagam gundu Unakkum undu Sammamaa pangu Kadavul seatula kerchief pottu Aambala pudichaana
Male: Vegathai eduppom.ooommm Megathai pudippom .ooommm Vegathai eduppom.ooommm Megathai pudippom .ooommm
Male: Naaya peiyaa velai senjum Naya paisa kooli illa Maasam pooraa odaa thenjum Moonu naalu leave-um illa
Male: Sogam mattum sorakkura Endhira mandhaiya..aaa..
Male: Vegathai eduppom.ooommm Megathai pudippom .ooommm Vegathai eduppom.ooommm Megathai pudippom .ooommm
Chorus: ............
Male: Pallanguzhi .paatu pechu Kalla manna .kannambuchi Onna vitta rail coach-u Ellam ippo kai vandhaachu
Male: Suvarellam udaiyidhu Suvadonnu theriyudhu..aaa..
Male: Vegathai eduppom.ooommm Megathai pudippom .ooommm Vegathai eduppom.ooommm Megathai pudippom .ooommm
Male: Gubu gubu gubu Kada kada kada Para para para Poolam rai rai
Male: Sittukuruvinga Vitta kurai thottakurai Otta ottamaraiyidhu Polaam rai
Male: Pottapulla nee Unakkidhu edhukkunnu Olarrura sanangalai Oarangatti
Male: Color kanavula Rendu petti eduthukka Kilambudhu namma vandi Polaam rai
Male: Ulagam gundu Unakkum undu Sammamaa pangu Kadavul seatula kerchief pottu Aambala pudichaana
Chorus: Thaanana nananaaaaa.. Thaanana nananaaaaa.. Thaanana nananaaaaa..aaa
ithuvum kadanthu pogum song lyrics
karnan movie songs lyrics
saivam azhagu karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
aasirvathiyum karthare song lyrics
asku maaro lyrics
maraigirai
kanne kalaimane song lyrics
ilayaraja songs tamil lyrics
megam karukuthu lyrics
tamil2lyrics
aagasam song lyrics
tamil songs lyrics download free
3 movie song lyrics in tamil
tamil song lyrics download
new tamil songs lyrics
karnan movie lyrics
maravamal nenaitheeriya lyrics
soorarai pottru movie song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil