Added Date: Feb 11, 2022
ஆண்: போகுதடா போகுதடா குல தெய்வம் போகுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா

ஆண்: ஹே ரத்தம் பார்க்கும் ஊரு அதில் தப்புனது யாரு ரத்தம் பார்க்கும் ஊரு அதில் தப்புனது யாரு
ஆண்: சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா சாச்சவன யாரு விட்டதடா நம்ம சாமி இப்ப சாஞ்சுபுட்டதடா அத சாச்சவன யாரு விட்டதடா
ஆண்: கண்ணகி எரிஞ்ச நெருப்பு அனையவில்லையடா சுடலையின் கலம்பு புகை கொறையவில்லையடா

ஆண்: தப்பான்னு சரியான்னு ஒரு எழவும் தெரியாது தந்தையாக ஊருக்கெல்லாம் நன்மைகளும் செஞ்சாரு
ஆண்: ஏ தப்பான்னு சரியான்னு ஒரு எழவும் தெரியாது தந்தையாக ஊருக்கெல்லாம் நன்மைகளும் செஞ்சாரு
ஆண்: குமுறுதடா நெஞ்சம் ஊத்திக்கடா கொஞ்சம் குமுறுதடா நெஞ்சம் ஊத்திக்கடா கொஞ்சம்
ஆண்: ஆலமரத்தின் கதை பாடல் கட்டிக்குடுடா அடுத்த ஆலமரத்தான் குட்டியின்னு சொல்லிகுடுடா

ஆண்: எரியுதடா எரியுதடா குல தெய்வம் எரியுதடா கும்புட்டுக்க கும்புட்டுகடா நீ கும்புட்டுக்க கும்புட்டுகடா

Male: Poguthadaa poguthadaa Kula dheivam poguthadaa Kumbuttukka kumbuttukkadaa Nee kumbuttukka kumbuttukkadaa

Male: Hae raththam paarkkum ooru Adhil thappunathu yaaru Raththam paarkkum ooru Adhil thappunathu yaaru
Male: Saami ippa saanjuputtathadaa Saachchavana yaaru vittathadaa Namma saami ippa saanjuputtathadaa Adha saachchavana yaaru vittathadaa
Male: Kannagi erinja neruppu Anaiyavillaiyadaa Sudalaiyin kalampu pugai Koraiyavillaiyadaa

Male: Thappaannu sariyaannu Oru ezhavum theriyaathu Thanthaiyaaga oorukellaam Nanmaigalum senjaaru
Male: Yae thappaannu sariyaannu Oru ezhavum theriyaathu Thanthaiyaaga oorukellaam Nanmaigalum senjaaru
Male: Kumuruthadaa nenjam Ooththikkadaa konjam Kumuruthadaa nenjam Ooththikkadaa konjam
Male: Aalamaraththin kadhai paadal Kattikkududaa Aduththa Aalamaraththaan kuttiyinnu Sollikududaa

Male: Eriyuthadaa eriyuthadaa Kula dheivam eriyuthadaa Kumputtukka kumputtukkadaa Nee kumbuttukka kumbuttukkadaa

alagiya sirukki tamil full movie
google google tamil song lyrics
mannikka vendugiren song lyrics
tamil thevaram songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
cuckoo cuckoo tamil song lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil collection lyrics
azhagu song lyrics
top 100 worship songs lyrics tamil
padayappa tamil padal
tamil hit songs lyrics
tamil love song lyrics for whatsapp status
google song lyrics in tamil
paadal varigal
enjoy en jaami lyrics
chellamma song lyrics download
master movie songs lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
soorarai pottru movie song lyrics