Kaatrile Song Lyrics

Madrasapattinam cover
Movie: Madrasapattinam (2010)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Hariharan and Zia

Added Date: Feb 11, 2022

குழு: ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும் அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி கிழக்கினில் ஒளி வருமே பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும் பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும் போர்க்களம் நடுவிலும் ரகசியமாக பூ ஒன்று மலர்ந்திடுமே விழுந்தோம். எழுந்தோம்.

ஆண்: காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே கண்களின் நீர் அது காற்றினில் சேருதே

ஆண்: நீயென்று நான் என்று தனியானது இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது நெஞ்சோடு நேசித்த பந்தம் இது இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது

குழு: ஆயிரம் ஆயுதம் எது வரும் வரும் போதும் அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி கிழக்கினில் ஒளி வருமே பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும் பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும் போர்க்களம் நடுவிலும் ரகசியமாக பூ ஒன்று மலர்ந்திடுமே

ஆண்: காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே கண்களில் நீர் அது காற்றினில் சேருதே

ஆண்: நதி போகும் வழியில் யாரும் அணை போட்டு தடுத்திட கூடும் மேகத்தில் அணை போட வழி இல்லையே நிகழ் காலம் கண்ணின் முன்னே வருங்காலம் கனவின் பின்னே விதி போடும் கணக்கிற்கு விடை இல்லையே

குழு: இரவும் பகலும் நகரும் வெயிலும் மழையும் தொடரும் இதயம் இணையும் தருணம் வருமா .. இருளும் ஒளியும் பழகும் விடிந்தும் விடியா நிமிடம் விடிந்தால் வாழ்க்கை தொடங்கும் கனவா..

குழு: பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும் பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும் போர்க்களம் நடுவிலும் ரகசியமாக பூ ஒன்று மலர்ந்திடுமே

ஆண்: {வந்தே மாதரம்
குழு: வந்தே மாதரம்} (4)

ஆண்: ஒரு வானம் போதாதென்று பல வானம் கேட்போம் என்று கைகோர்த்து ஒன்றாக பறந்தோடவே நெடுங்காலம் கனவில் வாழ்ந்தோம் இப்போது கைகள் கோர்த்தோம் இறந்தாலும் எதிர்ப்போமே பிரியாமலே ..

குழு: இதமும் பதமும் யுத்தம் இடையில் உயிரின் சத்தம் இதயம் முழுக்க கேட்டால் சுகமே.. எதிரும் புதிரும் வானம் இருந்தும் நெஞ்சில் வீரம் அன்பே என்றும் இன்பம் தருமே.

குழு: ஆயிரம் ஆயுதம் எது வரும் போதும் அன்பெனும் சக்தியை வென்றவர் இல்லை காரிருள் நீங்கிடும் காலையில் மறுபடி கிழக்கினில் ஒளி வருமே . பேய்களும் நரிகளும் துரத்திடும் போதும் பாதையில் பள்ளங்கள் பதுக்கிடும் போதும் போர்க்களம் நடுவிலும் ரகசியமாக பூ ஒன்று மலர்ந்திடுமே விழுந்தோம். எழுந்தோம்.

ஆண்: நீயென்று நான் என்று தனியானது இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது .. நெஞ்சோடு நேசித்த பந்தம் இது இன்று கைசேர கண்ணீரே விலை ஆனது

Chorus: Aayiram aayudham Edhu varum pothum Anbenum sakthiyai vendravar illai Kaarirul neengidum kaalaiyil marubadi Kizakkinil oli varume

Chorus: Peigalum narigalum Thurathidum pothum Paadhaiyil pallangal Paduthidum pothum Porkkalam naduvilum ragasiyamaaga Poo ondru malarndhidumae Vizundhom ..ezhundhom..

Male: Kaatrilae kaatrilae Eerangal kooduthae Kangalin neer adhu Kaatrinil seruthae

Male: Nee endru naan endru Thani aanathu Indru naam endru ondraagum Nilai aanathu Nenjodu nesiththa bandham idhu Indru kai sera kanneerae vilai aanathu

Chorus: Peigalum narigalum Thurathidum pothum Paadhaiyil pallangal Paduthidum pothum Porkkalam naduvilum ragasiyamaaga Poo ondru malarndhidumae

Male: Nadhi pogum vaziyil yaarum Anai pottu thaduthida koodum Megathil anai poda vazhi illaiyae Nigazh kaalam kannin munnae Varungaalam kanavin pinnae Vidhi podum kanakkirkku vidai illaiyae

Chorus: Iravum pagalum nagarum Veyilum mazaiyum thodaarum Idhayam inaiyum tharunam Varumaa..

Chorus: Irulum oliyum pazhagum Vidinthum vidiyaa nimidam Vidinthaal vazhkkai thodangum Kanava.

Chorus: Peigalum narigalum Thurathidum pothum Paadhaiyil pallangal Paduthidum pothum Porkkalam naduvilum ragasiyamaaga Poo ondru malarndhidumae

Male: {Vandhae maatharam
Chorus: Vandhae maatharam} (4)

Male: Oru vaanam podhaadhendru Pala vaanam ketppom endru Kai korthu ondraaga paranthodavae Nedungaalam kanavil vaazhnthom Ippothu kaigal korthom Iranthaalum ethirppomae piriyaamalae

Chorus: Idhamum padhamum yudham Idaiyil uyirin satham Idhayam muzhukka kettaal Sugamae.

Chorus: Ethirum pudhirum vaanam Irunthum nenjil veeram Anbae endrum inbam Tharumae.

Chorus: Aayiram aayudham Edhu varum pothum Anbenum sakthiyai vendravar illai Kaarirul neengidum kaalaiyil marubadi Kizakkinil oli varume

Chorus: Peigalum narigalum Thurathidum pothum Paadhaiyil pallangal Paduthidum pothum Porkkalam naduvilum ragasiyamaaga Poo ondru malarndhidumae Vizundhom ..ezhundhom..

Male: Kaatrilae kaatrilae Eerangal kooduthae Kangalin neer adhu Kaatrinil seruthae

Male: Nee endru naan endru Thani aanathu Indru naam endru ondraagum Nilai aanathu Nenjodu nesiththa bandham idhu Indru kai sera kanneerae vilai aanathu

Most Searched Keywords
  • john jebaraj songs lyrics

  • tamil christian songs lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • love lyrics tamil

  • velayudham song lyrics in tamil

  • malargale malargale song

  • paadariyen padippariyen lyrics

  • tamil hymns lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil songs lyrics pdf file download

  • chill bro lyrics tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • gal karke full movie in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • photo song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • kanakangiren song lyrics

  • anthimaalai neram karaoke

  • alli pookalaye song download

  • ilayaraja songs karaoke with lyrics