Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
பெண்: கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் இரு விழியினிலே அவன் அழகுகளை மிக அருகினிலே அவன் இனிமைகளை தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்
பெண்: கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் கொண்டேன்
பெண்: ...............
ஆண்: நீ வளையல் அணியும் கரும்பு நான் அழகை பழகும் எறும்பு
பெண்: ஆ நீ தழுவும் பொழுதில் உடும்பு நாள் முழுதும் தொடரும் குறும்பு
ஆண்: சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு
பெண்: பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு பலியாடு நானும் இல்லை தேன் கூடு
ஆண்: ஒரு விழி எரிமலை மறு விழி அடை மழை பரவசம் உயிரோடு
பெண்: ஆ ஆ............
ஆண்: ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
குழு: ............
பெண்: மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்க
ஆண்: ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க கை விரலில் கலகம் பிறக்க
பெண்: எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட
ஆண்: தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட
பெண்: ஜனமும் மரணமும் பல முறை வருமென தலையனை நினைவூட்ட
ஆண்: கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
பெண்: கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
ஆண்: இரு விழியினிலே அவன் அழகுகளை
பெண்: மிக அருகினிலே அவன் இனிமைகளை
ஆண்: தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்

Female: Kanden kanden ethirkaalam naan kanden Konden konden uyir kaathal naan konden Iru vizhiyinilae avan azhagugalai Migha arughinilae avan inimaigalai Thindren thindren thevittaamal naan thindren
Female: Kanden kanden ethirkaalam naan kanden Konden konden uyir kaathal naan konden.konden
Female: {Aaaahaaah.aaaahaaahhh. Aaaahaaah.aaaahaaa.aaaaahhh.} (2)
Male: Nee valayal aniyum karumbu Naan azhagai pazhagum erumbu
Female: Aaahh.nee thazhuvum pozhuthil udumbu naal muzhuthum thodarum kurumbu
Male: Chudithaarai soodi sellum pookaadu Thodumpodhu thooral sinthum maarpodu
Female: Pagal vesham thevayillai paai podu Baliyaadu naanum illai thaen koodu
Male: Oru vizhi erimalai.maru vizhi adai mazhai Paravasam uyirodu
Female: Aaaahaaah.aaaahaaahhh.
Male: Mmmm. mmmmm..mmmm.hmm
Chorus: .......
Female: Mel imaigal viratham irukka keezh imaigal pasiyil thudikka
Male: Mmm kaal viralil kalaigal vasikka Kai viralil kalagam pirakka
Female: Enai modhi poghum thendral thee moota Imayoram kodi minnal nee kaata..
Male: Thaniyaatha thaagham unnai thaal poota Kanavodum neeyum angu por meeta
Female: Janamum maranamum pala murai varumena Thalayanai ninaivoota
Male: Kanden kanden ethirkaalam naan kanden
Female: Konden konen uyir kaathal naan konden
Male: Iru vizhiyinilae avan azhagugalai
Female: Migha arughinilae avan inimaigalai
Male: Thindren thindren thevittaamal naan thindren
maara movie song lyrics in tamil
azhagu song lyrics
mahishasura mardini lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
3 song lyrics in tamil
master vaathi raid
soorarai pottru dialogue lyrics
karnan thattan thattan song lyrics
tamil thevaram songs lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil love song lyrics for whatsapp status
sarpatta parambarai songs lyrics
aagasam song soorarai pottru download
baahubali tamil paadal
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
thangachi song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
best tamil song lyrics in tamil
inna mylu song lyrics
7m arivu song lyrics