Added Date: Feb 11, 2022
குழு: ..............
ஆண்: { கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க கேரளத்து சாரலு தானுங்க } (2)
ஆண்: தினம் தினம் திருக குள்ள கேப்பையாட்டம் என்ன திரிக்கிற அய்யய்யோ கடுகுதுண்டு எனைய வச்சு கிறங்க அடிக்கிற குமரி புள்ள நேசம் அட கோழி குழம்பு வாசம் உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குற
ஆண்: கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே நா பாயில் படுக்கல நோயில் கெடக்குறேன் காரணம் யாருங்க கேரளத்து சாரலு தானுங்க
ஆண்: சொளக பாக்குறேன் இதயம்போல் தெரியுதே அடுப்பு தீயபோல் உசுரும் எரியுதே காலுல நடக்குறேன் மனசுல பறக்குறேன் அவ மோகம் பாத்துட்டா அரையடி வளருறேன்
ஆண்: சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள அவ பஞ்சாரம் போட்டுதான் கவுக்குராளே ஆள நான் ஆட்டு புழுக்க போல சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன் அவகூட்டி பெருக்கும்போது நா குடை குள்ள போனேன்

ஆண்: உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே அவள நினைச்சுதான் வயிறு நிறையுதே சோளதட்ட தான் சுமைய தாங்குமா ஆள சாய்க்குதே அள்ளிபூ இரண்டுதான்
ஆண்: போராள சாவில்ல மாரால தான் சாவு நூறாள தாக்குதே உசிலம்பட்டி சேவு இங்க அருவா தூக்க தானே நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு அவ பத்துபுள்ள என்னபோல பெத்து கொடுக்கணும்

Chorus: ................
Male: {Kona kondakkari kuthara kannala Konnuthaan poraalae Naa paaiyil padukala Noiyil kedakuren Kaaranam yaarunga Keralathu saaralu thaanunga} (2)
Male: Dhinam dhinam thiruka kulla Keppaiyaattam enna thirikira Aiyaiyo kadugu thundu enaiya vachu Keranga adikira Kumari pulla nesam.. Ada kozhi kulambu vaasam Ullukkula olinju kittu usura arukura
Male: Kona kondakkari kuthara kannala Konnuthaan poraalae Naa paaiyil padukala Noiyil kedakuren Kaaranam yaarunga Keralathu saaralu thaanunga
Male: Solaga paakuren Idhayam pol theriyuthae Aduppu theeya pol Usurum yeriyuthae Kaalula nadukuren.. Manasula parakuren Ava mogam paathuta Araiyadi valaruren
Male: Sethaaram illama Senja thaaru avala Ava panjaaram pottu thaan Kavukuraalae aala Naan aatu puzhukka pola.. Sudum veyilukulla kedakken Ava kooti perukum pothu.. Naa kudai kulla ponen
Male: {Kona kondakkari kuthara kannala Konnuthaan poraalae Naa paaiyil padukala Noiyil kedakuren Kaaranam yaarunga Keralathu saaralu thaanunga} (2)
Chorus: .............
Male: Udhattu siripula Usuru karaiyudhae Avala nenachuthan Vayiru nerayudhae Sola thattathaan Sumaiya thaangumaa Aala saaikudhae Allipoo renduthaan
Male: Poraala saavilla Maaraalathaan saavu Nooraala thaakudhae Usilambatti sevu Inga aruvaa thookkathaanae Namma aalu koranju kidakku Ava pathu pulla ennapola Peththu kodukkanum...
Male: {Kona kondakkari kuthara kannala Konnuthaan poraalae Naa paaiyil padukala Noiyil kedakuren Kaaranam yaarunga Keralathu saaralu thaanunga} (2)
Male: Dhinam dhinam thiruka kulla Keppaiyaattam enna thirikira Aiyaiyo kadugu thundu enaiya vachu Keranga adikira Kumari pulla nesam.. Ada kozhi kulambu vaasam Ullukkula olinju kittu usura arukura
Male: Kona kondakkari kuthara kannala Konnuthaan poraalae Naa paaiyil padukala Noiyil kedakuren Kaaranam yaarunga Keralathu saaralu thaanunga
soorarai pottru mannurunda lyrics
usure soorarai pottru lyrics
maara song tamil
malare mounama karaoke with lyrics
ilaya nila karaoke download
azhage azhage saivam karaoke
yesu tamil
siragugal lyrics
best tamil song lyrics
tamil lyrics video songs download
best love song lyrics in tamil
tamil song meaning
tamil movie songs lyrics in tamil
mahabharatham lyrics in tamil
whatsapp status lyrics tamil
tamil film song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
cuckoo enjoy enjaami
tamil love feeling songs lyrics download
naan nanagavay vandiroukirain lyrics