Added Date: Feb 11, 2022
பெண்: ஓர பார்வை உசுர கீறுதே ஒன்ன பாத்தே மருந்தும் கேட்குதே மொத்த ஊரும் உறவு ஆகுதே முழு நிலவும் பகல பாக்குதே
ஆண்: கஞ்ச பார்வை கவிதையாகுதே கண்ணும் மூட மறந்து போகுதே ஒன்ன பாக்க உலகம் தேங்குதே உயிரணுவும் மூச்சு வாங்குதே
பெண்: எட்டி நீயும் போக கூடும் கவலை தொட்டிடாம பேச வேணும் பதில்ல பட்டம் போல வீசும் காத்துல ஆட்டம் போடுறேன் காதல் கூத்துல
ஆண்: என்ன ஏனோ தூங்க நீயும் விடல நெஞ்சில நீ ஓட்டிபோற ரயில்ல கட்டிபோடும் ஆச பேச்சுல மாலை கோக்குற பாச பூக்கள
ஆண்: கஞ்ச பார்வை கவிதையாகுதே கண்ணும் மூட மறந்து போகுதே ஒன்ன பாக்க உலகம் தேங்குதே உயிரணுவும் மூச்சு வாங்குதே...
ஆண்: அடடா உன் வாசம் வீசையில் இறகா நானும் அல்லாடுறேன் வெலகாம நீயும் சேர்ந்திட உசுரே பூக்க கொண்டாடுறேன்
பெண்: வெயில்லா நீ நெருங்கும் போதுல குயில போல நான் இசையும் பாடுறேன் தெருவா நீ தெரியும் போதுல சழங்க பூட்டி நான் கரகம் ஆடுறேன்

பெண்: புலி வால போல காதல புடிச்சேன் நானும் விடாமலே அநியாய ஆசை நெஞ்சுல அருவா வீசும் தொடாமலே
ஆண்: அலிபாபா வெளக்கு போல நீ ஒரசி போகையில் வருது பூதமே இருந்தாலும் உனது காதலால் அதுவும் போடுதே கொழந்த வேஷமே
பெண்: ஓர பார்வை உசுர கீறுதே ஒன்ன பாத்தே மருந்தும் கேட்குதே
ஆண்: ஒன்ன பாக்க உலகம் தேங்குதே உயிரணுவும் மூச்சு வாங்குதே....
பெண்: உயிரிலே....உயிரிலே...

Female: Ora paarva usura keerudhae Onna paathae marundhum ketkkudhae Motha oorum oravu aagudhae Muzhu nilavum pagala pakkudhae
Male: Kanja paarva kavidhaiyagudhae Kannum mooda marandhu pogudhae Onna paakka ulagam thengudhae Uyiranuvum moochu vaangudhae
Female: Etti neeyum poga koodum kavala Thottidaama pesa venum badhila Pattam pola veesum kaathula Aattam poduren kaadhal koothula
Male: Enna yaeno thoonga neeyum vidala Nenjila nee ottipora raiyila Kattippodum aasa pechula Maala kokkura paasa pookkala
Male: Kanja paarva kavidhaiyagudhae Kannum mooda marandhu pogudhae Onna paakka ulagam thengudhae Uyiranuvum moochu vaangudhae
Male: Adadaa un vaasam veesaiyil Iragaa naanum allaaduren Velagaama neeyum serndhida Usurae pookka kondaaduren
Female: Veyilaa nee berungum podhula Kuyila pola naan esaiyum paaduren Theruvaa nee theriyum podhula Salanga pootti naan karagam aaduren
Male: Kanja paarva kavidhaiyagudhae Kannum mooda marandhu pogudhae Onna paakka ulagam thengudhae Uyiranuvum moochu vaangudhae
Female: Puli vaala pola kaadhala Pudichen naanum vidaamalae Aniyaaya aasa nenjula Aruvaa veesum thodamalae
Male: Alibaabaa velakku pola nee Orasi pogaiyil varudhu boodhamae. Irundhaalum unadhu kaadhalaal Adhuvum poduthae kozhandha vaesamae.
Female: Orappaarva usura keerudhae Onna paathae marundhum ketkkudhae
Male: Onna paakka ulagam thengudhae Uyiranuvum moochu vaangudhae
Female: Uyirilae..uyirilae.
azhagai nirkum yaar ivargal lyrics
amman kavasam lyrics in tamil pdf
lyrics video in tamil
kutty pattas full movie tamil
tamil songs lyrics whatsapp status
tamil christian songs karaoke with lyrics
thenpandi seemayile karaoke
google google song tamil lyrics
ennavale adi ennavale karaoke
sarpatta parambarai song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
anbe anbe tamil lyrics
tamil songs without lyrics only music free download
christian padal padal
orasaadha song lyrics
a to z tamil songs lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil love song lyrics for whatsapp status download
cuckoo cuckoo dhee lyrics
karaoke songs with lyrics tamil free download