Added Date: Feb 11, 2022
பெண்: ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்குயிரானேன் ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின் உன் உயிர்குயிரானேன்
ஆண்: இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான்
ஆண்: இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்குயிரானேன் இணையில்லா என் பைங்கிளி உன் உயிர்குயிரானேன்
பெண்: இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான் இதற்கென்ன பேறு செய்தேன் நான்
ஆண்: உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே
பெண்: நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே ஆண் நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே ஹோ.ஓ.
ஆண்: எழில் நிறை என் மாமணி உன் உயிர்குயிரானேன் எழில் நிறை என் மாமணி உன் உயிர்குயிரானேன்

பெண்: எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன் எங்கே என்று தேடி வழிப் பார்த்திருந்தேன் வேங்குழல் மாயனைப் போல் நீ வந்தாய் ஏங்கிய பெண்ணை அன்பால் சேர்த்துக் கொண்டாய்
ஆண்: இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ ஓர் இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ
பெண்: ஹோ.ஓ.
பெண்: சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே சொல்லி சொல்லி என் ஆசையை நீ தூண்டுகின்றாயே
ஆண்: இணைந்திடும் பாதை கண்டாச்சு
பெண்: இணைந்திடும் பாதை கண்டாச்சு இருவர்: இணைந்திடும் பாதை கண்டாச்சு இணைந்திடும் பாதை கண்டாச்சு

Female: Ondril ondru ullam ondriya pin Un uyirukkuyiraanen Ondril ondru ullam ondriya pin Un uyirukkuyiraanen
Male: Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan
Male: Inaiyillaa en paingili Un uyirukkuyiraanaen Inaiyillaa en paingili Un uyirukkuyiraanaen
Female: Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan
Male: Un kaadhal kangal andri ulagam veru kaanenae Karumbhu maeni kandu kavinjan endru aanenae
Female: Niraindha un oliyil milirgindra madhi naanae Aan niraindha un oliyil milirgindra madhi naanae Hoo ooo ooo
Male: Ezhil nirai en maamani Un uyirukkuyiraanaen Ezhil nirai en maamani Un uyirukkuyiraanaen
Female: Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan Idharkku enna peru seidhen naan
Female: Ethanai jenmam ingu kaathirundhen Engae endru thedi vazhi paarthirundhen Vaenkuzhal maayanai pol nee vandhaai Yengiya pennai anbaal serthu kondaai
Male: Inimai paadal pola idhayameedhu nirainthaai nee
Orr inimai paadal pola idhayameedhu nirainthaai nee
Female: Hoo oo oo oo oo hooooo
Female: Solli solli
En aasaiyai nee thoondugindraayae
Solli solli
En aasaiyai nee thoondugindraayae
Male: Inainthidum paadhai kandaachu
Female: Inainthidum paadhai kandaachu
Both: Inainthidum paadhai kandaachu
Inainthidum paadhai kandaachu
enjoy en jaami cuckoo
malto kithapuleh
lyrics of soorarai pottru
tamil christmas songs lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
alagiya sirukki movie
tamil karaoke songs with tamil lyrics
sarpatta lyrics in tamil
nanbiye song lyrics
tamil karaoke with lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
kannana kanne malayalam
munbe vaa karaoke for female singers
rakita rakita song lyrics
pularaadha
yaar azhaippadhu song download
kaatrin mozhi song lyrics
tamil song lyrics with music
lyrics download tamil
tamil song writing