Added Date: Feb 11, 2022
பெண்: பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து ஆளை முடிவு கட்டனுமா பட்டிக்காடா பட்டணமா. ரெண்டும் கெட்டா லெட்சணமா
பெண்: பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கேட்டான் லெட்சணமா
பெண்: {இந்த மாமா நேற்று வரை மாட்டுக்காரன் தாண்டி இப்போ தாம்மா கோட்டும் சூட்டும் மாட்டி வந்தாரான்டி} (2)
பெண்: பாக்கலாமா கிட்ட வந்து மூக்கும் முழியும் தோண்டி பாக்கலாமா கிட்ட வந்து மூக்கும் முழியும் தோண்டி இது காங்கேயம் காளையடி. தும்ப விட்டு வாலை பிடி. எதுக்க நின்னா முட்டுமடி கயத்த போட்டு கட்டுங்கடி

பெண்: பட்டிக்காடா பட்டணமா. ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆண்: என்னை மாமான்னு கூப்பிடுற மங்கையரே வாருமம்மா ஏமாந்த சோனகிரி யாருன்னு பாருமம்மா பாருமம்மா.
ஆண்: பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து ஆளை முடிவு கட்டனுமா பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆண்: பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆண்: {அம்மா நீங்க குனிஞ்சிருந்தா குட்டு போடுவீங்க சும்மா வாங்க கொடுக்கட்டுமா கன்னம் ரெண்டும் வீங்க} (2)
ஆண்: அய்யோ ஏங்க காலேஜ்-க்கு போனீங்களா தூங்க ஏங்க காலேஜ்-க்கு போனீங்களா தூங்க அட பி யு சி பி எஸ் சி எம் எஸ் சி எஸ் எஸ் எல் சி ஏ பி சி தெரியுமா எடுத்து சொன்னா புரியுமா

ஆண்: தட்டிக்கேட்க ஆளில்லாத குட்டிகள் தானோ வெறும் வெட்டி பேச்சு பட்டி வாயில் சுட்டிகள் தானோ தட்டிக்கேட்க ஆளில்லாத குட்டிகள் தானோ வெறும் வெட்டி பேச்சு பேசி வாயில் சுட்டிகள் தானோ
ஆண்: மரத்தை விட்டு நிலத்தில் வந்த மந்திகள் தானோ மரத்தை விட்டு நிலத்தில் வந்த மந்திகள் தானோ நீங்க மூக்கு வெளுத்து நாக்கு நீண்ட பிறவிகள் தானோ அட காலு. அரை. முக்கால். முழுசு.. இடத்தை பாத்து நின்னுக்கணும் எதுக்க நின்னா முட்டிக்ணும்
ஆண்: பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து ஆளை முடிவு கட்டனுமா பட்டிக்காடா பட்டணமா ரெண்டும் கெட்டா லெட்சணமா

Female: Durrrr....rrrr... Pattikaada pattanama Rendunkettaan letchanamaa Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Female: Aattam paarthu Nottam paarthu Aalai mudivu kattanumaa Pattikaada ..pattanama Rendunkettaan ..letchanamaa
Female: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Female: {Indha maama nethu varai Maatukaaran thaandi Ippo thaan maa coatum suitum Maati vanthaaraandi} (2)
Female: Paakalaama kitta vandha Mookum muzhiyum thondi Paakalaama kitta vandha Mookum muzhiyum thondi
Female: Ithu kaangeyam kaalaiyadi Thumba vittu ..vaala pudi Ethukka ninna muttumadi Kaoyatha pottu kattungadi
Female: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa Aattam paarthu Nottam paarthu Aalai mudivu kattanumaa Pattikaada ..pattanama Rendunkettaan ..letchanamaa
Female: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Male: Ennai maamaanu koopidugira Mangaiyarae vaarumammaa Yemaantha sonagiri yaarunnu Paarum amma paarum amma Durrrr..rrr..ah .durrruu
Male: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Male: Aattam paarthu Nottam paarthu Aalai mudivu kattanumaa Pattikaada ..pattanama Rendunkettaan ..letchanamaa
Male: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa Durrrr...rrr..durrruu.
Male: {Amma neenga kunijiruntha Kuttu poduvinga Summa vaanga kodukattuma Kannam rendum veenga} (2)
Male: Aiyae yenga collegeukku Poninngala thoonga Yenga collegeukku Poninngala thoonga
Male: Ada PUC Bsc, Msc, SSLC ABC theriyumaa Eduthu chonna puriyumaa
Male: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
Male: {Thatti ketka aal illatha Kuttigal thaano Verum vetti pechu Patti vaayil suttigal thaano} (2)
Male: {Marathai vittu Nilathil vantha Manthigal thaanoo} (2) Neenga mooku veluthu Naakku neenda piravigal thaano
Male: Ada kaalu arai mukka Mulusu . Edatha paarthu ninnukanum Ethukka ninna muttikanum
Male: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa Aattam paarthu Nottam paarthu Aalai mudivu kattanumaa Pattikaada ..pattanama Rendunkettaan ..letchanamaa
Female: Pattikaada pattanama Rendunkettaan letchanamaa
aagasam soorarai pottru lyrics
yaanji song lyrics
oh azhage maara song lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamilpaa gana song
asuran song lyrics in tamil download mp3
lyrics song status tamil
nenjodu kalanthidu song lyrics
vathi coming song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil happy birthday song lyrics
i movie songs lyrics in tamil
anthimaalai neram karaoke
kaathuvaakula rendu kadhal song
tamil bhajans lyrics
maara theme lyrics in tamil
tamil melody songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics