Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு வித ஆசை வருகிறதா புது வித போதை தருகிறதா கனவில டூயட் வருகிறதா டூயட்டில் பாரின் வருகிறதா இதுவரை குத்து பாட்டுக்கு குத்துற உனக்கு மெலோடி பிடிக்கிறதா
ஆண்: ஒரு வித ஆசை வருகிறதா புது வித போதை தருகிறதா ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...
ஆண்: ..........
ஆண்: ரப் பா ரபப் பா ரப்பப் பா ரபப் பா ரப் பா ரபப் பா ரப்பப் பா ரபப் பா
ஆண்: சைஸ்ஸா பார்ப்பதும் நைசா இடிப்பதும் ஜிவ்வுன்னு இருக்கிறதா லைட்டா மொறைப்பதும் ப்ரைட்ட சிரிப்பதும் லைட்டா இனிக்கிறதா
ஆண்: மட்டன் வெட்டுவியே உனக்கு இப்போ மல்லிகை ருசிக்கிறதா மீசை முறுக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா
ஆண்: பிடிக்காம நடிக்காதே நடிச்சாலும் நடக்காதே இது உன்ன சேஸ் பண்ணி அடிக்காம முடிக்காதே

Male: Oru vidha aasai varugiradha Puthu vidha bothai tharugiradha Kanavilae duet vargiradhaa Duetil foreign varugiradha Idhuvarai kuthu pattukku Kuthura unakku melody pidikkiradha
Male: Oru vidha aasai varugiradhaa Puthu vidha bothai tharugiradha Haa.aaa.aa..aaa..
Male: ............
Male: Rabbaa rab bab baa Rap bap paa rab bab paa Rabbaa rab bab baa Rap bap paa rab bab paa
Male: Size-ah paapadhum Nice-ah idipadhum Jivvunnu irukiradhaa Slighta moraipathum Brighta siripadhum Lighta inikuradha
Male: Mutton vettuviyae Unakku ippo Maligai rusikkiradha Meesa murukuviyae Koondhal vaasam manakiradha
Male: Pudikaama nadikaadhae Nadichaalum nadakaadhae Ithu unna chase pani Adikaama mudikaadhae
Male: Rabbaa rab bab baa Rap bap paa rab bab paa Rabbaa rab bab baa Rap bap paa rab bab paa
Male: Oru vidha aasai varugiradha Puthu vidha bothai tharugiradha Kanavilae duet vargiradhaa Duetil foreign varugiradha Idhuvarai kuthu pattukku Kuthura unakku melody pidikkiradha
soorarai pottru kaattu payale song lyrics in tamil
devathayai kanden song lyrics
tamil song search by lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
anbe anbe song lyrics
tamil song in lyrics
jimikki kammal lyrics tamil
naan unarvodu
enjoy enjaami meaning
venmathi venmathiye nillu lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
eeswaran song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
nanbiye song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
hanuman chalisa tamil lyrics in english
rummy koodamela koodavechi lyrics
ganapathi homam lyrics in tamil pdf
ore oru vaanam
semmozhi song lyrics