Added Date: Feb 11, 2022
பெண்: வாழ்வில் இனி நாமே பெண் கல்வி வளர சேவை செய்வோம் பெண்ணுரிமை வழியை தேடிச் செல்வோம் புது வாழ்வில் இனி நாமே பெண் கல்வி வளர சேவை செய்வோம்
பெண்: நாட்டின் பழமை நீங்கிட வேணும் நாளும் புதுமை ஓங்கிட வேணும் வீட்டில் அடிமையென்றே அடுப்பிலே வேக வேண்டுமென்றே புருஷர்கள் விலங்கை பூட்டுவார் தகர்த்து காட்டுவோம்
பெண்: வாழ்வில் இனி நாமே பெண் கல்வி வளர சேவை செய்வோம்
பெண்: அம்மியில் மஞ்சள் அரைத்திடும் கையால் அவசியம் பேனா பிடித்திட வேணும் பானை கலயத்திலே வீணாக பதுங்கி கிடக்காதே பெண்களும் படிச்சு காட்டணும் பதவி நாட்டணும்

Female: Vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom Pen urimai vazhiyai thedi selvom Pudhu vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom
Female: Naattin pazhamai neengida venum Naalum pudhumai oongida venum Veetil adimaiyendrae Adupillae vega vendumendrae Purushargal vilangai pooottuvaar Thagarthu kaattuvom
Female: Vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom
Female: Ammiyil manjal araithidum kaiyaal Avasiyam pena pidithida vendum Paanai kalayathilaeveenaaga padhunghi kidakkadhae Pengalum padichu kaattanum padhavi naattanum
Female: Vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom Pen urimai vazhiyai thedi selvom Pudhu vaazhvil ini naamae Pen kalvi valara sevai seivom
sarpatta parambarai lyrics tamil
tamil to english song translation
tamilpaa master
john jebaraj songs lyrics
alagiya sirukki movie
jayam movie songs lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil mp3 song with lyrics download
enjoy en jaami lyrics
na muthukumar lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
cuckoo cuckoo tamil lyrics
asuran song lyrics
nerunjiye
lyrics tamil christian songs
cuckoo cuckoo song lyrics tamil
tamil christian songs with lyrics and guitar chords
nanbiye song lyrics
ennavale adi ennavale karaoke