Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும் கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும் பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும் பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும் கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
பெண்: கால நிலைமையே தெரிஞ்சு வாழணும்..ஆஆஆ.. இந்த கால நிலைமையே தெரிஞ்சு வாழணும் புரிஞ்சு வாழணும் காசு பணம் வந்தாலும் வீணே கண்டபடி துள்ளாமல் தானே கச்சிதமாய் குடும்பம் நடத்த தெரியணும்
பெண்: பெண்கள் கடமையே பெரிசா நினைக்கணும் கண்ணும் கருத்தா குடும்பம் நடத்த தெரியணும்
பெண்: தொட்டுத் தாலிக் கட்டியவன் முட்டாளாயிருந்தாலும் கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமாய் வாழணுமே மட்டு மரியாதையுடன் தொண்டு செய்ய வேணும் கஷ்டத்திலும் கணவனோடு கலந்து வாழ வேணும் மனம் மகிழ்ந்து வாழணும்
பெண்: தொட்டுத் தாலிக் கட்டியவன் முட்டாளாயிருந்தாலும் கட்டுப்பட்டு ஆகணுமே கண்ணியமாய் வாழணுமே
பெண்: ஆங்கிலம் கற்றாலும் அதனால் ஆயிரம் வந்தாலும் பதவிகள் ஆயிரம் வந்தாலும் வீண் ஆடம்பரத்தாலே ஏழைகளை அவமதிக்காதே
பெண்: எண்ணறக் கற்றாலும் பெண்களுக்குப் பின் புத்தி என்றாலும் எண்ணறக் கற்றாலும் பெண்களுக்குப் பின் புத்தி என்றாலும் ஆடவர்கள் ஏளனம் செய்தாலும் அந்த ஏட்டுச் சுவடிக்கிடம் கொடுக்காமலே நாட்டுக்கு நன்மையை செய்திட வேணும்

பெண்: பக்தியாலே தெய்வ சக்தியாலே செய்த பாபமெல்லாம் போகுமே பதி பக்தியாலே தெய்வ சக்தியாலே செய்த பாபமெல்லாம் போகுமே பதி திருபத மலரடி அனுதினம் வணங்கிட பதி பக்தியாலே தெய்வ சக்தியாலே செய்த பாபமெல்லாம் போகுமே...

Female: Kannum karutha kudumbam nadatha theriyanum Kannum karutha kudumbam nadatha theriyanum Pengal kadamaiyai perusa ninaikanum Pengal kadamaiyai perusa ninaikanum Kannum karutha kudumbam nadatha theriyanum
Female: Kaala nilamaiyae therinju vazhanum aa aa aa Indha kaala nilamaiyae Therinju vaazhanum purinji vaazhanum Kaasu panam vandhaalum veenae Kandapadi thullaamalthaanae Kachidamaai kudumbam nadatha theriyanum
Female: Pengal kadamaiyai perusa ninaikanum Kannum karutha kudumbam nadatha theriyanum
Female: Thottu thaali kattiyavan muttaala irundhaalum Kattupattu aaganumae kanniyamaai vaazhanumae Mattu mariyaadhaiyudan thondu seiya venum Thondu seiya venum Kastathilum kanavanodu kalandhu vaazha vendum Manam magizhndhu vaazhanum
Female: Thottu thaali kattiyavan muttaala irundhaalum Kattupattu aaganumae kanniyamaai vaazhanumae
Female: Aangilam kattraalum adhanaal aayiram vandhaalum Padhavigal aayiram vandhaalum Aadambarathaalae veen aadambarathaalae Ezhaigalai avamadhikaadhae
Female: Ennara kattraalumpengalukku Pin buthi endraalum Ennara kattraalumpengalukku Pin buthi endraalum Aadavargal yelanam seidhaalum Andha yettu suvadiki idam kodukkamalae Naatukku nanmaiyai seidhidavenum
Female: Aangilam kattraalum adhanaal aayiram vandhaalum Padhavigal aayiram vandhaalum Aadambarathaalae veen aadambarathaalae Ezhaigalai avamadhikaadhae
Female: Bhakthiyaalae dheiva sakthiyaalae Seidha paabam ellaam pogumae Padhi bhakthiyaalae deiva sakthiyaalae Seidha paabam ellaam pogumae Padhi thirupadha malaradi anudhinam vanangida Padhi bhakthiyaalae deiva sakthiyaalae Seidha paabam ellaam pogumae
tamil worship songs lyrics in english
song lyrics in tamil with images
tamil devotional songs lyrics pdf
tamil mp3 song with lyrics download
bujjisong lyrics
tamil hymns lyrics
tamil songs without lyrics
kutty pattas movie
amman devotional songs lyrics in tamil
theriyatha thendral full movie
alagiya sirukki tamil full movie
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamilpaa
marudhani song lyrics
chammak challo meaning in tamil
abdul kalam song in tamil lyrics
nice lyrics in tamil
anegan songs lyrics
karnan lyrics tamil
friendship songs in tamil lyrics audio download