Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே பெண்ணாகப் பிறந்தாள் எந்நாளும் உலகில் கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
பெண்: பொல்லாத சதியோ எல்லாம் என் தலைவிதியோ மணமில்லாத மலர்போல் மாபாவியானேனே கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே
பெண்: பாழானதே எந்தன் வாழ் நாளெல்லாம் துன்பமே எதிர்பாராமல் பால் மனம் மாறாத சேய் தனை வீணாக ஏன் பிரித்தார் கண்ணீர்தான் காணிக்கையா தெய்வமே

Female: Kanneerthaan kaanikkaiyaa deivamae Pennaaga pirandha al ennaalum ulagilae Kanneerthaan kaanikkaiyaa deivamae
Female: Polladha sadhiyoo ellaam En thalai vidhiyoo Manamilladha malar pol mapaaviyaanaenae Kanneerthaan kaanikkaiyaa deivamae
Female: Paazhaanadhae endhan Vaazh naal ellam thunbamae Edhirpaaraamal paal manam maaradha sei thanai Veenaaga yen pirithaar Kanneerthaan kaanikkaiyaa deivamae
tamil christian songs lyrics pdf
tamil album song lyrics in english
azhage azhage saivam karaoke
yaanji song lyrics
aalankuyil koovum lyrics
soorarai pottru movie lyrics
konjum mainakkale karaoke
lyrics of new songs tamil
tamil christian songs lyrics in english pdf
tamil love song lyrics for whatsapp status download
tamil songs lyrics with karaoke
nanbiye song lyrics
usure soorarai pottru
baahubali tamil paadal
narumugaye song lyrics
master the blaster lyrics in tamil
tamil karaoke songs with lyrics
soorarai pottru movie song lyrics
tamil song lyrics in english free download
chellamma song lyrics download