Added Date: Feb 11, 2022
ஆண் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்
டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் மோசமான எந்த கேசுக்கும் தகுந்த டோசு கொடுக்கணும்
இருவரும் : சரியான டோசு கொடுக்க வேணும் பெண் : மூணு மணிக்கொரு வேளை தவறாம டோசு கொடுக்க வேணும்
இருவரும் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்
பெண் : இருந்தது போனது நிலைமை தெரியாத புதுப் பணக்காரனுக்கும் முன்னே இருந்தது போனது நிலைமை தெரியாத புதுப் பணக்காரனுக்கும்.. ஆண் : ஏழைப் பாட்டாளி..
ஏழைப் பாட்டாளி வாழ்வைக் கெடுத்திடும் இரக்கமே இல்லாத இரும்பு பெட்டிக்கும்

பெண் : காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும் கபோதி பசங்களுக்கும் இந்த காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும் கபோதி பசங்களுக்கும்... ஆண் : காரியம் சாதிக்க சொந்த காரியம் சாதிக்க கோளு மூட்டி வரும் காக்கா பசங்களுக்கும் டேக்கா கொடுத்து நல்ல
இருவரும்: டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்
பெண் : வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும் வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும்
வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும்
ஆண் : பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும் இந்த பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும் மிஞ்சி விளையாடும் லஞ்ச பிடாரிக்கும்

பெண் : கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும் கண தனவான்களுக்கும் கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும் கண தனவான்களுக்கும் அசல் கண தனவான்களுக்கும் ஆண் : கட்சி பேரைச் சொல்லி பல கட்சி பேரைச் சொல்லி காசை பறிச்சிடும் பச்சோந்தி கும்பலுக்கும் பிராடு பசங்களுக்கும்
இருவரும்: டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்

Male: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Mosamaana endha casekkum thaguntha Dosu kodukkanum Both: Sariyaana dosu kodukka venum
Female: Moonu manikkoru vaelai thavaraama Dosu kodukak venum
Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum
Female: Irundhadhu ponadhu nilamai theriyaadha
Pudhu panakkaranukkum
Munnae irundhadhu ponadhu nilamai theriyaadha
Pudhu panakkaranukkum
Male: Ezhai paattaali
Ezhai paattaali vaazhvai keduthidum
Irakkamae ilaldha irumbhu pettikum
Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum
Female: Kaalathukku thaguntha jalar pottu varum Kabodhi pasangalukkum Indha kaalathukku thaguntha jalar pottu varum Kabodhi pasangalukkum
Male: Kaariyam saathikka Sondha kaariyam saathikka Kolu mooti varum kaakka pasangalukkum Taekka koduthu nalla
Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum
Female: Vanjagamagavae vattikku vatti Vaangum aiyogiyanukkum Vanjagamagavae vattikku vatti Vaangum aiyogiyanukkum Vatti vaangum aiyogiyanukkum
Male: Panja kaalathilum padhavi mogathilum Indha panja kaalathilum padhavi mogathilum Minji vilaiyaadum lanja pidaarikkum
Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum
Female: Kalla markettilae kollaiyadichidum Kana thanavaangalukkum Kalla markettilae kollaiyadichidum Kana thanavaangalukkum Asal kana thanavaangalukkum
Male: Katchi perai solli Pala katchi perai solli kaasai parichidum Pachondhi kumbalukkum fraud pasangalukkum
Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kanthasastikavasam lyrics
jayam movie songs lyrics in tamil
soorarai pottru lyrics tamil
romantic love song lyrics in tamil
maraigirai movie
new tamil karaoke songs with lyrics
devathayai kanden song lyrics
new movie songs lyrics in tamil
tamil bhajans lyrics
kadhal valarthen karaoke
google google tamil song lyrics
eeswaran song
cuckoo cuckoo song lyrics tamil
sarpatta parambarai lyrics
sundari kannal karaoke
tamil love song lyrics for whatsapp status
vinayagar songs lyrics