Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பிரேம்ஜி அமரன்
ஆண்: ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி சாரங்கினி வதனி மனமோகினி சௌபாக்யமே உனக்கு இன்றைக்கும் என்றைக்கும் தொடர்ந்து வரட்டும்
பெண்: மணமோஹனா மதனா இசை ராவணா மலர்வாய் கண்ணா மயக்கும் ஆலாபனா வருவேன் பின்னால் நான் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் தொடர்ந்து
ஆண்: ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி..ஈ..
ஆண்: விழிவீச்சும் கிளிபேச்சும் வளைத்தாடும் லோகம் ஆஆ...ஆஅ...ஆஅ.. விழிவீச்சும் கிளிபேச்சும் வளைத்தாடும் லோகம்
பெண்: புகழாரம் எனக்கேனோ தடுமாறி போனேன் குருநாத மணவாளா அலைபோலே ஆனேன்
ஆண்: உன் அதிரூபம் அதில் நானும் உயர்வாகி போனேன் லாவண்யம்
பெண்: என் மாங்கல்யம் பின்சொர்க்கம் அது நம் பக்கம் இருவர்: ஆவென்றும் வாழ்வென்றும் அழகு வலம்வரும்
ஆண்: ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி சாரங்கினி வதனி மனமோகினி..
ஆண்: இடுப்போரம் அடுபேற்றி சுட வேண்டாம் நீதான்.. இடுப்போரம் அடுபேற்றி சுட வேண்டாம் நீதான் அதில் இடியாப்பம் போலதான் ஆனானே நானே
பெண்: பலகாரம் ஸ்வீட்டோட பரிமாற போறேன் நீ மறுத்தாலும் விடமாட்டேன் நான் ஊட்ட வாரேன்
ஆண்: மொத்தத்தில உன்னால நித்திரைய விட்டு போனேன் வெட்டவெளி மேலேறி பறந்தேன் எங்கெங்கோ
பெண்: வித்தலத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி விளையாட வாரேன் உங்க பக்கம் வந்தாலே அய்யஹோ ஓ ஓ..
ஆண்: ஏ மனம் போற வழி போவோம் தினம்தோறும் விருந்தாவோம்
பெண்: உடும்பாக பிடிச்சேனே உனது மனசத்தான்
ஆண்: அச்சா அச்சா அடிச்சா இது ஹிட்டாச்சா வச்சா வச்சா மனம்தான் ரொம்ப டச் ஆச்சா பச்சா பச்சா என என்னையும் முன்னையும் வளைச்சி பிடிச்சா
பெண்: தெரிஞ்சே போச்சா நீதான் இனிமே என் பாஷா தினம்தோறும் வா இருப்போம் ரொம்ப தமாஷா வரும் நாளெல்லாம் ரொம்ப இனிக்கும் மணக்கும் நடக்கும் புதுசா
ஆண்: அச்சா அச்சா அடிச்சா இது ஹிட்டாச்சா..ஆஅ..

Music by: Premgi Amaren
Male: Sriranjani swaram nee Subaraagini Saarangini vathani Manamohini Sowbagyamae unakku Indraikkum endraikkum Thodarnthu varattum
Female: Manamohana mathana Isai raavana Malarvaai kanna Mayakkum aalaabana Varuven pinnaal naan Andarikkum indraikkum Endraikkum thodarnthu
Male: Sriranjani swaram nee Subaraagini.ee..ee..
Male: Vizhiveechum kilipechum Valaithaadum logam.. Haa aa aa aa haa aa aaah.. Vizhiveechum kilipechum Valaithaadum logam
Female: Pugazhaaram enakkeno Thadumaari ponen Gurunaatha manavaala Alaipolae aanen
Male: Un athiroopam athil naanum
Uyarvaagi ponen
Laavanyam..
Female: En maangalyam
Pinsorgam..
Athu nam pakkam
Both: Aavendrum vaazhvendrum
Azhagu valam varum
Male: Sriranjani swaram nee Subaraagini Saarangini vathani Manamohini
Male: Idupporam aduppaettri Suda vendaam neethaan.. Idupporam aduppaettri Suda vendaam neethaan..
Male: Athil idiyaappam polathaan
Aanenae naanae
Female: Palakaaram sweett-oda
Parimaara poren
Nee maruthaalum vidamaatten
Naan ootta vaaren
Male: Mothathila unnala Nithiraya vittu ponen Vettaveli mel yeri Paranthen engengo
Female: Vithalathil oonjal katti Aadi vilaiyaada varen Unga pakkam vanthaalae Ayiyaho oho oh
Male: Yeh manam pora Vazhi povom Dhinam thorum virunthaavom
Female: Udumbaaga pidichenae Unathu Manasathaan
Male: Achaa achaa adichaa Ithu hitaacha Vachaa vachaa manamthaan Romba touch aachaa Bachaa bachaa ena Ennaiyum unnaiyum valachi pidicha
Female: Therinchae pocha Inimae neethaan en baasha Dhinamthorum vaa Iruppom romba thamasha Varum naalaellaam romba inikkum Manakkum nadakkum puthusa
Male: Achaa achaa adichaa Ithu hitaacha..aaa....
aasirvathiyum karthare song lyrics
google google tamil song lyrics in english
tamil songs with lyrics free download
velayudham song lyrics in tamil
tamil thevaram songs lyrics
soorarai pottru song lyrics
tamil karaoke download
asku maaro karaoke
tamil song writing
varalakshmi songs lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
lyrics whatsapp status tamil
uyire song lyrics
whatsapp status lyrics tamil
kalvare song lyrics in tamil
old tamil songs lyrics in english
tamil to english song translation
happy birthday song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
poove sempoove karaoke