Added Date: Feb 11, 2022
ஆண் மற்றும்
குழு: மாங்கா....மாங்கா... மாங்கா....மாங்கா...
ஆண் மற்றும்
குழு: ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் ஐ ஆம் எ ஜீனியஸ் மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ்

குழு: மாங்கா
ஆண்: அறிவியல் மேதை ஒருத்தன் இங்க அவதரித்தான்டா
குழு: மாங்கா
ஆண்: யாருக்கும் தெரியவே இல்ல இங்க அவன்தான் நான்தான்
குழு: மாங்கா
ஆண்: ஓசோன் ஓட்டைய அடைக்க இங்க பொறந்தவன் நான்டா
குழு: மாங்கா
ஆண்: அதுகொரு ராக்கெட்ட நானும் தனியா அனுப்புறேன் நான்டா
குழு: மாங்கா
ஆண்: ஐநாவும் எங்க பேர நாளைக்கு உச்சரிக்கும் பாரு ஆம்ஸ்ட்ராங்கின் நிலவில்கூட எனக்கான இடம் இருக்கு கேளு
ஆண்: சாதிக்க வந்த என்ன அவமானமும் என்ன பண்ணும் கூறு நாளைக்கு சரித்திரத்தில் அழியாமல் இருக்குவேன்

குழு: மாங்கா....மாங்கா... மாங்கா....மாங்கா... மா..மா..மா...மாங்கா..
ஆண்: பெண் இல்லாமல் ஆண் இன்பம் காண வழி சொல்கிறேன் ஆண் இல்லாமல் பெண் கர்ப்பம் தரிக்க வழி சொல்கிறேன்
ஆண்: நான் செய்கின்ற ரோபோவும் தாய்மை அடையுமே நாளைக்கு நான் ரெக்கைகள் தருகிறேன் நீ பறந்து போகலாம் வேலைக்கு
ஆண்: வா பசி இன்றி நீ வாழ வழியினை சொல்கிறேன் வா இறந்தாலும் நீ பிழைக்க வழி சொல்லி தருகிறேன்
ஆண்: நான் மேகத்தில் வீடொன்று கட்டி முடிக்கதான் போகிறேன் பஞ்ச பூதங்கள் அழுக்காச்சே சலவை செய்யதான் போகிறேன்
ஆண்: ஓசோன் ஓட்டைய அடைக்க இங்க பொறந்தவன் நான்டா அதுகொரு ராக்கெட்ட நானும் தனியா அனுப்புறேன் நான்டா

Male &
Chorus: Maanga maanga
Maanga maanga
Male &
Chorus: I am a genius
I am a genius
I am a genius
Mysterious and curious
Male &
Chorus: I am a genius
I am a genius
Mysterious and curious
Maanga
Male: Ariviyal medhai oruthan
Inga avatharithaan d
Chorus: Maanga
Male: Yaarukum theriyavae illa
Inga avandhaan naan da
Chorus: Maanga
Male: Ozone ootaiya adaika
Inga porandhavan naan da
Chorus: Maanga
Male: Adhukoru rocket-u naanum
Thaniya anupuren naan da
Male: Ainavum enga pera Naalaiku ucharikum paaru Armstrong in nilavil kooda Enakaana idam irukku kelu Sadhikka vandha enna Avamaanam enna pannum kooru Naalaikku sarithirathil Aliyaamal irukuven
Male &
Chorus: I am a genius
I am a genius
I am a genius
Mysterious and curious
Male &
Chorus: I am a genius
I am a genius
Mysterious and curious
Maanga
Male &
Chorus:
Maanga maanga
Maanga ma ma maanga
Male: Penn illaamal aan inbam Kaana vazhi solgiren Aan illamal penn garbam Tharikka vazhi solgiren
Male: Naam seigindra robo um Thaaimai adaiyumae naalaiki Naan rekkaigal tharugiren Nee parandhu pogalaam velaikki
Male: Vaa pasi indri nee Vaazha vazhiyinai solgiren Vaa irandhaalum nee Pizhaikka vazhi solli tharugiren Naan megathil veedondru Katti mudikka thaan pogiren Panja boothangal azhukaachae Salavai seiya thaan pogiren
Male: Ozone ootaiya adaika Inga porandhavan naan da Adhukkoru rocket-u naanum Thaniya anupuren naan da
Male: Ainavum enga pera Naalaiku ucharikum paaru Armstrong in nilavil kooda Enakaana idam irukku kelu Sadhikka vandha enna Avamaanam enna pannum kooru Naalaikku sarithirathil Aliyaamal irukuven
Male &
Chorus: I am a genius
I am a genius
I am a genius
Mysterious and curious
Male &
Chorus: I am a genius
I am a genius
Mysterious and curious
Maanga
Male &
Chorus: Maanga maanga
Maanga ma ma maanga
dhee cuckoo song
spb songs karaoke with lyrics
eeswaran song lyrics
chellamma song lyrics
tamil christian songs lyrics in english pdf
bahubali 2 tamil paadal
ithuvum kadanthu pogum song lyrics
tamil christian songs karaoke with lyrics
karaoke for female singers tamil
soorarai pottru mannurunda lyrics
youtube tamil line
vinayagar songs tamil lyrics
naan unarvodu
putham pudhu kaalai movie songs lyrics
tamil lyrics
maara movie song lyrics in tamil
ore oru vaanam
kutty pattas full movie download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kutty pattas full movie in tamil download