Anjathey Song Lyrics

Maanga cover
Movie: Maanga (2015)
Music: Premgi Amaren
Lyricists: Acharya
Singers: Hemambika

Added Date: Feb 11, 2022

பெண்: அஞ்சாதே நீ வா அஞ்சாதே நீ வா அருகினில் வா அருகினில் வா அன்பு மேவும் வெண்புறாவே இறைவாய்

பெண்: அஞ்சாதே நீ வா அன்பு மேவும் வெண்புறாவே இறைவாய் அஞ்சாதே நீ வா

பெண்: ஓடி வா என்னுடன் விளையாட வா ஓடி வா என்னுடன் விளையாட வா

பெண்: ஆனந்தமாகவே சிறகடித்தே ஓடி வா என்னுடன் விளையாட வா

பெண்: ஆனந்தமாகவே சிறகடித்தே ஹ்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்.

பெண்: இனிய கண்களும் இணைய விழிகள் அஞ்சாதே நீ வா இனிய கண்களும் இணைய விழிகள் அஞ்சாதே நீ வா அஞ்சாதே நீ வா

Female: Anjaathae nee vaa Anjaathae nee vaa Aruginil vaa Aruginil vaa Anbu maevum Vennpuraavae iraivaai

Female: Anjaathae Nee Vaa Anbu maevum Vennpuraavae iraivaai Anjaathae nee vaa

Female: Odi vaa Ennudan vilaiyaada vaa Odi vaa Ennudan vilaiyaada vaa Aananthamaagavae siragadithae

Female: Odi vaa Ennudan vilaiyaada vaa Aananthamaagavae siragadithae Hmm mm mmm Iniya kangalum ilaiya vizhigal Anjaathae nee naa Hmm mm mmm Iniya kangalum ilaiya vizhigal Anjaathae nee naa Anjaathae nee vaa

Other Songs From Maanga (2015)

Appankitta Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Vedakozhi Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Genius Maanga Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • tamil karaoke with malayalam lyrics

  • youtube tamil line

  • sarpatta lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • snegithiye songs lyrics

  • kutty pattas tamil movie download

  • vijay and padalgal

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil paadal music

  • paatu paadava

  • tamil songs with lyrics free download

  • jai sulthan

  • tamil song lyrics 2020

  • tamil2lyrics

  • old tamil songs lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • new tamil karaoke songs with lyrics