Added Date: Feb 11, 2022
பெண்: தொல்லை செய்யும் காதல்தானா காதல் செய்யும் தொல்லைதானா கண்டு சொல்ல வா காதில் சொல்ல வா
பெண்: கண்ணும் கண்ணும் தூரம்தானா கள்ள மௌனம் பாரம்தானா சொல்லி போக வா இல்லை தள்ளி போக வா
பெண்: நேற்று பார்த்த பார்வைதானா நேற்று நடந்த பாதை தானா இன்பமான இம்சைதானா உன்னை கேட்கவா

பெண்: இல்லை என்று வாயும் சொல்ல உண்டு என்று பார்வை சொல்ல நெஞ்சில் தோன்றும் மோதலே நேரம் இந்த தேடலே தீயும் நீரும் தீண்டி பார்க்கும் ஆசைதானா காதலே

பெண்: ஹ்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

Female: Thollai seiyum kaadhal dhaana Kaadhal seiyum thollai dhaana Kandu solla vaa Kaadhil solla va
Female: Kannum kannum dhooram dhaana Kalla mounam baram dhaana Solli poga vaaa Illai thalli poga vaa
Female: Naetru paartha paarvai dhaana Naetru nadandha paadhai dhaana Inbamana imsai dhaana Unnai ketkava..

Female: Illai endru vaayum solla Undu endru paarvai solla Nenjil thondrum modhalae Naerum indha thedalae Theeyum neerum theendi paarkum Aasai dhana kaadhalae
Female: Thollai seiyum kaadhal dhaana Kaadhal seiyum thollai dhaana Kandu solla vaa Kaadhil solla va
Female: Kannum kannum dhooram dhaana Kalla mounam baram dhaana Solli poga vaaa Illai thalli poga vaa
Female: Naetru paartha paarvai dhaana Naetru nadandha paadhai dhaana Inbamana imsai dhaana Unnai ketkava..
Female: Hmmmm mm mm mm Hmm mm mm hmm mm mmm
vijay songs lyrics
tamil melody lyrics
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru movie song lyrics
teddy marandhaye
alagiya sirukki tamil full movie
nagoor hanifa songs lyrics free download
tamil new songs lyrics in english
tamil song lyrics
master tamil padal
thullatha manamum thullum tamil padal
ovvoru pookalume song lyrics in tamil karaoke
thendral vanthu ennai thodum karaoke with lyrics
sarpatta parambarai songs list
asuran song lyrics in tamil
cuckoo lyrics dhee
mudhalvane song lyrics
whatsapp status lyrics tamil
google goole song lyrics in tamil
maraigirai full movie tamil