Ennai Thodarendhu Song Lyrics

Maamiyar Veedu cover
Movie: Maamiyar Veedu (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்த வனமா

பெண்: தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா

ஆண்: ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை வழியே தனித்து நான் நடக்க

பெண்: நாள் தோறும் நினைவில் நான் வளர்த்தேன் கனவை நீ தானே மனதில் நான் சுமக்கும் சிலுவை

ஆண்: தினமும் காலை மாலையும் வணங்கும் தேவன் ஆலயம் நாம் கொண்ட உறவைப் போற்றிடும் நேசங்கள் விளங்க வாழ்த்திடும்

பெண்: இதழ் தேன் வழங்க நான் மயங்க

பெண்: தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை வழியே தனித்து நான் நடக்க

ஆண்: கேட்காமல் உறவாய் கிடைத்தவள் நீ எனக்கு காற்றாய் நீ அணைக்க கேள்வி எல்லாம் எதற்கு

பெண்: பிறவி தோறும் கூடுவேன் உறவு ராகம் பாடுவேன் நீ இன்றி எனது ஜீவிதம் நீருக்குள் விழுந்த காகிதம்

ஆண்: அந்த ஏழ் பிறப்பு சேர்ந்திருக்க

ஆண்: என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா ஒரு சொந்த வனமா நந்தவனமா ஒரு சொந்த வனமா

Male: Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa oru sondha vanamaa

Female: Thottu padarndhadhu Tholil vizhundhadhu Muthu charamaa oru mullai charamaa

Male: Oru naal maalai medhuvaai cholai Vazhiyae thanithu naan nadakka

Female: Naal thorum ninaivil Naan valarthaen kanavai Nee thaanae manadhil Naan sumakkum siluvai

Male: Dhinamum kaalai maalaiyum Vanangum dhevan aalayam Naam konda uravai potridum Nesangal vilanga vaazhthidum

Female: Idhazh thaen vazhanga naan mayanga

Female: Thottu padarndhadhu Tholil vizhundhadhu Muthu charamaa oru mullai charamaa Oru naal maalai medhuvaai cholai Vazhiyae thanithu naan nadakka

Male: Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa Oru sondha vanamaa

Male: Ketkaamal uravaai Kidaithaval nee enakku Kaatraai nee anaikka Kelvi ellaam edharkku

Female: Piravi thorum kooduven Uravu raagam paaduven Nee indri enadhu jeevitham Neerukkum vizhindha kaagidham

Male: Andha yaezh pirappum saerndhirukka

Male: Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa Oru sondha vanamaa

Female: Thottu padarndhadhu Tholil vizhundhadhu Muthu charamaa oru mullai charamaa

Male: Oru naal maalai medhuvaai cholai Vazhiyae thanithu naan nadakka

Male: Ennai thodarndhadhu Kaiyil kidaithadhu Nandha vanamaa Oru sondha vanamaa Nandha vanamaa oru sondha vanamaa

Other Songs From Maamiyar Veedu (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil music without lyrics free download

  • romantic love song lyrics in tamil

  • best tamil song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • national anthem lyrics tamil

  • master vaathi coming lyrics

  • tamil christian songs lyrics

  • marudhani song lyrics

  • mailaanji song lyrics

  • murugan songs lyrics

  • thalattuthe vaanam lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • new tamil christian songs lyrics

  • song with lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • ilaya nila karaoke download