Added Date: Feb 11, 2022
ஆண்: திங்கள் முடி சூடும் மலை தென்றல் விளையாடும் மலை பொங்கருவி வீழும் மலை எங்கள் மலையே
ஆண்: திங்கள் முடி சூடும் மலை... தென்றல் விளையாடும் மலை பொங்கருவி வீழும் மலை எங்கள் மலையே
ஆண்: சங்கொலித்து முரசு கொட்டும் தமிழர் குலம் வாழும் மலை ஆஅ..ஆ..அஆ.ஆ. ஆஅ..ஆ..அஆ.ஆ. சங்கொலித்து முரசு கொட்டும் தமிழர் குலம் வாழும் மலை
ஆண்: தந்து தந்து பெருமை பெற்ற பாரியின் பரம்பு மலை.. சங்கம் தந்த பெருமை பெற்ற பாரியின் பரம்பு மலை..

ஆண்: சுற்றி இந்த மலையினையே முற்றுகை இட்டாலும் தொல்லை ஒரு அணுவும் இல்லை அறிவீரே சுற்றி இந்த மலையினையே முற்றுகை இட்டாலும் தொல்லை ஒரு அணுவும் இல்லை அறிவீரே
ஆண்: முற்று கதிர் நெல் எடுப்போம் மூங்கிலிலே உயிர் பிழைப்போம் முடியுடை மூவேந்தர் அறிவீரோ... முற்று கதிர் நெல் எடுப்போம் மூங்கிலிலே உயிர் பிழைப்போம் முடியுடை மூவேந்தர் அறிவீரோ...ஓ..

ஆண்: கொடி வள்ளிக் கிழங்கெடுத்து குலையுடன் பழம் பறித்து கொடி வள்ளிக் கிழங்கெடுத்து குலையுடன் பழம் பறித்து கொஞ்சும் மலர் தேனெடுத்து உங்களுக்கு விருந்து வைப்போம் கொஞ்சும் மலர் தேனெடுத்து உங்களுக்கு விருந்து வைப்போம்
ஆண்: படை கொண்டு வந்தவரே பகைமையை மறந்து விட்டு ஆஅ..ஆ..அஆ.ஆ. ஆஅ..ஆ..அஆ.ஆ. ஆஅ..ஆ..அஆ.ஆ. படை கொண்டு வந்தவரே பகைமையை மறந்து விட்டு தஞ்சம் என்றும் நீரும் வந்தால் பொருள் பெறலாம்.

Male: Thingal mudi soodum malai Thendral vilaiyaadum malai Pongaruvi veezhum malai Engal malaiyae

Male: Sangoliththu murasu kottum Thamizhar kulam vaazhum malai.. Aaaa.aaa.aaa..aa.. Aaa.aaa.aaa.aa..aa. Sangoliththu murasu kottum Thamizhar kulam vaazhum malai..
Male: Thandhu thandhu perumai pettra Paariyin parambhu malai Thandhu thandhu perumai pettra Paariyin parambhu malai
Male: Thingal mudi soodum malai Thendral vilaiyaadum malai Pongaruvi veezhum malai Engal malaiyae
Male: Suttri indha malaiyinaiyae Muttrugai ittaalum Thollai oru anuvum illai ariveerae Suttri indha malaiyinaiyae Muttrugai ittaalum Thollai oru anuvum illai ariveerae
Male: Muttru kadhir nell eduppom Moongililae uyir pizhaippom Mudiyudai moovendhar ariveeroo Muttru kadhir nell eduppom Moongililae uyir pizhaippom Mudiyudai moovendhar ariveeroo.oo.
Male: Thingal mudi soodum malai Thendral vilaiyaadum malai Pongaruvi veezhum malai Engal malaiyae
Male: Kodi valli kizhangeduthu Kulaiyudan pazham parithu Kodi valli kizhangeduthu Kulaiyudan pazham parithu Konjum malar thaeneduthu Ungalukkum virundhu veippom Konjum malar thaeneduthu Ungalukkum virundhu veippom
Male: Padai kondu vandhavarae Pagaimaiyai maranthu vittu Aaa .aaa..aaa..aa.. Aaa..aa.aa.aa.aa.aaa. Aa..aa.a.aa.aaa..aaa.. Padai kondu vandhavarae Pagaimaiyai maranthu vittu Thanjam endru neerum vandhaal Porul peralaam
Male: Thingal mudi soodum malai Thendral vilaiyaadum malai Pongaruvi veezhum malai Engal malaiyae
sister brother song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
happy birthday song lyrics in tamil
uyirae uyirae song lyrics
tamil devotional songs lyrics pdf
aigiri nandini lyrics in tamil
indru netru naalai song lyrics
minnale karaoke
bahubali 2 tamil paadal
whatsapp status tamil lyrics
oh azhage maara song lyrics
tamil movie songs lyrics
kadhal valarthen karaoke
alli pookalaye song download
national anthem in tamil lyrics
kanne kalaimane karaoke download
bhagyada lakshmi baramma tamil
vaseegara song lyrics
soorarai pottru lyrics tamil
believer lyrics in tamil