Sendhamizh Thenmozhiyaal Song Lyrics

Maalaiyitta Mangai cover
Movie: Maalaiyitta Mangai (1958)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே.. நில்லென்று கூறி நிறுத்தி வழி போனளே நின்றது போல் நின்றால் நெடுந்தூரம் பறந்ததேன் நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம் மணம் பெறுமோ வாழ்வே.

ஆண்: ஆஅ...ஆஆ..ஆஅஆ..ஆஆ..ஆ...

ஆண்: செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

ஆண்: காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ ஆஆஅ...ஆஆ..ஆ..ஆஅ..ஆஅ.. காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ. சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்திப் பூச்சரமோ.

ஆண்: அவள் செந்தமிழ் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

ஆண்: கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ.. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ...

ஆண்: மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மேகத்தை கூந்தலில் முடித்தவளோ விண் மீன்களை மலராய் அணிந்தவளோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ மோகத்திலே இந்த உலகங்கள் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ

Male: Sill endru pootha Siru nerunchi kaattinilae.. Nill endru koori niruthi vazhi ponaalae Nindradhu pol nindraal Nedum dhooram parandhaal Nirkkumo aavi Nilaikkumo nenjam Manam perumo vaazhvae

Male: Aah aaaa aaaaa aaaaa aaaaa

Male: Senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkkodiyaal Nilaavena sirikkum malarkkodiyaal Paingani idhazhil pazha rasam tharuvaal Parugida thalai kunivaal

Male: Kaatrinil pirandhavalo Pudhidhaai karpanai vadithavalo Ahaaa aaaaa. aaaa.aaa..aaa..aaa. Kaatrinil pirandhavalo Pudhidhaai karpanai vadithavalo Saetrinil malarndha senthaamaraiyo Sevvanthai poo charamo Saetrinil malarndha senthaamaraiyo Sevvanthai poo charamo

Male: Aval senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkkodiyaal Nilaavena sirikkum malarkkodiyaal Paingani idhazhil pazha rasam tharuvaal Parugida thalai kunivaal

Male: Kangalil neelam vilaithavalo Adhai kadalinil kondu karaithavalo Kangalil neelam vilaithavalo Adhai kadalinil kondu karaithavalo Pennukku pennae peraasai kollum Per azhagellaam padaithavalo Pennukku pennae peraasai kollum Per azhagellaam padaithavalo

Male: Aval senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkkodiyaal Nilaavena sirikkum malarkkodiyaal Paingani idhazhil pazha rasam tharuvaal Parugida thalai kunivaal

Male: Megathai koondhalil mudithavalo.. Vin meengalai malaraai aninthavalo Megathai koondhalil mudithavalo.. Vin meengalai malaraai aninthavalo Mogathilae indha ulagangal yaavaiyum Moozhgida seiyum moginiyo.. Mogathilae indha ulagangal yaavaiyum Moozhgida seiyum moginiyo..

Male: Aval senthamizh thaen mozhiyaal Nilaavena sirikkum malarkkodiyaal Nilaavena sirikkum malarkkodiyaal Paingani idhazhil pazha rasam tharuvaal Parugida thalai kunivaal

Most Searched Keywords
  • soorarai pottru dialogue lyrics

  • isaivarigal movie download

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil kannadasan padal

  • tamil song lyrics with music

  • kaatu payale karaoke

  • meherezyla meaning

  • karnan movie lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • tamil karaoke video songs with lyrics free download

  • chellamma song lyrics

  • you are my darling tamil song

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • find tamil song by partial lyrics

  • kutty pattas full movie tamil

  • master tamilpaa

  • piano lyrics tamil songs

  • tamil songs lyrics pdf file download