Added Date: Feb 11, 2022
பெண்: இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர் வாழவும் விடமாட்டார் பெண்ணை வாழவும் விடமாட்டார் இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர் வாழவும் விடமாட்டார் பெண்ணை வாழவும் விடமாட்டார்
பெண்: இந்தத் தொல்லையில்லாமல் மறைவதென்றாலும் சாகவும் விடமாட்டார் இந்தத் தொல்லையில்லாமல் மறைவதென்றாலும் சாகவும் விடமாட்டார் அவரே சாகவும் விடமாட்டார் அம்மா.அம்மா.அம்மா
பெண்: காதல் என்றும் பாசம் என்றும் கதையே கூறுவார் நூறு வகையே பேசுவார் காதல் என்றும் பாசம் என்றும் கதையே கூறுவார் நூறு வகையே பேசுவார்
பெண்: அங்கே மங்கையர் உலகம் பொம்மைகள் ஆகும் மறு நாள் மாறுவார் பெண்ணை வாழவும் விடமாட்டார் அவரே சாகவும் விடமாட்டார் அம்மா.அம்மா.அம்மா
பெண்: இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர் வாழவும் விடமாட்டார் பெண்ணை வாழவும் விடமாட்டார்
பெண்: கண்கள் மூடிக்கிடப்பதனாலே பெண்கள் தெய்வமா வீட்டில் கல்லைப்போலே இருப்பதினாலே பெண்கள் தெய்வமா
பெண்: உயிர் ஜீவன் இல்லாமல் வாழ்வதினாலே தெய்வம் பெண் என்றார் இன்பச் செல்வம் பெண் என்றார் மானம் என்பது பெண்களுக்கென்றால் ஆண்களுக்கேனில்லை ஒரு வார்த்தையினாலே களங்கம் பிறப்பது மாதர்கள் படும் தொல்லை இந்த நாட்டிலும் நீதியில்லை தனி ஏட்டிலும் நீதியில்லை ஆஆஆஆஆஆ
பெண்: இல்லறம் ஒன்றே நல்லறம் என்றிவர் வாழவும் விடமாட்டார் பெண்ணை வாழவும் விடமாட்டார் இந்தத் தொல்லையில்லாமல் மறைவதென்றாலும் சாகவும் விடமாட்டார் அவரே சாகவும் விடமாட்டார் அம்மா.அம்மா.அம்மா

Female: Illaram ondrae nallaram endrivar Vaazhavum vida maattaar Pennai vaazhavum vida maattaar Illaram ondrae nallaram endrivar Vaazhavum vida maattaar Pennai vaazhavum vida maattaar
Female: Indha thollaiyillaamal maraivadhenraalum Saagavum vida maattaar Avarae saagavum vida maattaar Indha thollaiyillaamal maraivadhenraalum Saagavum vida maattaar Avarae saagavum vida maattaar Ammaa.. ammaa .. ammaa..
Female: Kaadhal endrum paasam endrum Kadhaiyae kooruvaar Nooru vagaiyae pesuvaar Kaadhal endrum paasam endrum Kadhaiyae kooruvaar Nooru vagaiyae pesuvaar
Female: Angae mangaiyar ulagam Bommaigal aagum Maru naal maaruvaar Pennai vaazhavum vida maattaar Avarae saagavum vida maattaar Ammaa.. ammaa .. ammaa..
Female: Illaram ondrae nallaram endrivar Vaazhavum vida maattaar Pennai vaazhavum vida maattaar
Female: Kangal moodi kidappadhanaalae Pengal deivamaa Veettil kallai pola iruppadhinaalae Pengal deivamaa
Female: Uyir jeevan illaamal vaazhvadhinaalae Deivam penn endraar Indha selvam penn endraar Maanam enbadhu pengalukkendraal Aangalukkaenillai Oru aasaiyinaalae kalangam pirappadhu Maadhargal padum thollai Indha naattilum needhiyillai Thamizh yettilum needhiyillai Aaaaaaaaaaaaa
Female: Illaram ondrae nallaram endrivar Vaazhavum vida maattaar Pennai vaazhavum vida maattaar Indha thollaiyillaamal maraivadhenraalum Saagavum vida maattaar Avarae saagavum vida maattaar Ammaa.. ammaa .. ammaa..
sivapuranam lyrics
unsure soorarai pottru lyrics
bahubali 2 tamil paadal
kai veesum
tamil poem lyrics
google goole song lyrics in tamil
lyrics of soorarai pottru
karnan thattan thattan song lyrics
kaathuvaakula rendu kadhal song
ovvoru pookalume song
3 movie songs lyrics tamil
lyrics of kannana kanne
tamil whatsapp status lyrics download
soorarai pottru songs lyrics in tamil
nee kidaithai lyrics
master movie lyrics in tamil
romantic songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
ovvoru pookalume karaoke download