Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அம்ரித்
பெண்: { என்னோடு இருபுறம் கரம் சேரு தள்ளாதே வலம் இடம் இடம் மாறு இசை கேட்டு நீ உன்னை மாற்று
பெண்: மேல் அசைவுகள் ஆகிவிடு உன் கவலைகள் ஆறவிடு நம் இரவுகள் நீள விடு நம் இடைவெளி வாழ விடு } (2)
ஆண்: நான் காதல் சொல்ல வந்தேன் நீ வாயடைச்ச போடி நான் ஓட்ட பானை தான்டி ஏன் போட்டு வச்ச மூடி
ஆண்: நீ எனக்கே எனக்கு எப்போ புரியும் உனக்கு இது வழியா இல்ல வலியா எட்டு திசையிலும் இல்ல கிழக்கு
பெண்: மேல் அசைவுகள் ஆகிவிடு உன் கவலைகள் ஆறவிடு நம் இரவுகள் நீள விடு நம் இடைவெளி வாழ விடு
பெண்: எனக்கென தனி ஒரு உலகத்தில் வசிப்பேன் துயரங்கள் உயரங்கள் எனக்கில்லை பறப்பேன்
பெண்: ஓஹோ எனக்கென தனி ஒரு உலகத்தில் வசிப்பேன் துயரங்கள் உயரங்கள் எனக்கில்லை பறப்பேன்
பெண்: ஜன்னல் பக்கம் தூறல் மட்டும் ரசிக்கிறேன் மழை உள்ளே வர அனுமதி மறுக்கிறேன்
பெண்: கறைகொண்ட நிலவுகள் உடைக்கிறேன் என் உலகத்தை எனக்குள்ளே அடைக்கிறேன்
ஆண்: இது இரண்டாம் உலகம் கொஞ்சம் துணையா வரணும் நீ திரையா இது முறையா இந்த வெண்ணிலவு வெளி வரணும்

Female: {Ennodu irupuram Karam seru Thalladae valam idam Idam maaru Isai kettu Nee unai maatru
Female: Mel asaivugal aagividu Un kavalaigal aaravidu Nam iruvugal neela vidu Nam idaiveli vaazha vidu} (2)
Male: Naan kaadhal solla vanden Nee vaayadacha podi Naan ottapaana thaandi Yen pottu vacha moodi
Male: Nee enakkae enakku Eppo puriyum unakku Idhu vazhiya illa valiya Ettu dhisaiyilum illa kezhakku
Female: Mel asaivugal aagividu Un kavalaigal aaravidu Nam iruvugal neela vidu Nam idaiveli vaazha vidu
Female: Enakkena thani oru Ulagathil vasippen Thuyarangal uyarangal Enakkillai parapen
Female: Ooohoooo. Enakkena thani oru Ulagathil vasippen Thuyarangal uyarangal Enakkillai parapen
Female: Jannal pakkam Thooral mattum Rasikkiren Mazhai ullae vara Anumadhi marukkiren
Female: Karaikonda nilavugal Udaikkiren En ulagatthai enakkulae Adaikkiren
Male: Idhu irandaam ulagam Konjam thunaiyaa varanum Nee thiraiyaa idhu muraiyaa Indha vennilavu veli varanum
Female: Mel asaivugal aagividu Un kavalaigal aaravidu Nam iruvugal neela vidu Nam idaiveli vaazha vidu
tamil song lyrics video
malaigal vilagi ponalum karaoke
song lyrics in tamil with images
aagasatha
maate vinadhuga lyrics in tamil
tamil lyrics video song
tamil love feeling songs lyrics in tamil
sad song lyrics tamil
soorarai pottru songs singers
i songs lyrics in tamil
only tamil music no lyrics
malargale song lyrics
chellama song lyrics
aagasam soorarai pottru lyrics
cuckoo padal
google google song tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
new tamil songs lyrics
en kadhale lyrics
kannalaga song lyrics in tamil