Added Date: Feb 11, 2022
ஆண்: முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று
குழு: உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே அழகு மின்னல் ஒன்று அடித்திட செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட

குழு: ................
ஆண்: நீயும் நீயும் ஒன்றல எந்த தீயும் உன் போல
குழு: சுடுவதில்லை என்னை சுடுவதில்லை
ஆண்: வேண்டாம் வேண்டாம் என்றாலும் விலகி போய் நான் நின்றாலும்
குழு: விடுவதில்லை காதல் விடுவதில்லை
பெண்: ஓ தநனனனான தநனனனான இது ஒரு தலை உறவா இல்லை இருவரின் வரவா ஆ என்றாலும் பாறையில் பூ பூக்கும்
பெண்: முதல் முதலாய்
ஆண்: முதலாய்
பெண்: ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று
பெண்: முதல் முதலாய்
ஆண்: முதலாய்
பெண்: ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று
பெண்: ம்ம்..ம்ம்.ம்ம்..ம்ம்..
குழு: .................
பெண்: மேற்கு திக்கில் ஓரம்தான் வெயில் சாயும் நேரம்தான் நினைவு வரும் உந்தன் நினவு வரும்
பெண்: உன்னை என்னை மெல்லத்தான் தைத்து வைத்து கொள்ளத்தான் நிலவு வரும் அந்தி நிலவு வரும்
குழு: அடி இளமையில் தனிமை அது கொடுமையில் கொடுமை எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை
ஆண்: கண்ணே என் காதலை காப்பாற்று
குழு: முதன் முதலாய் ஓ முதன் முதலாய்
ஆண்: முதல் முதலாய்..ஹா..ஓஒ முதல் முதலாய்..வாவ் ..ஓஓ. முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று

குழு: முதல் முதலாய் ..(2) ....................

Chorus: ............
Male: Mudhal mudhalaai Oru melliya santhosham vanthu Vizhiyin oram vazhinthathu indru Mudhal mudhalaai Oru melliya urchagam vanthu Mazhayai polae pozhinthathu indru
Chorus: Uyirkkul yetho Unarvu poothathae Azaghu minnal ondru adithida Sevikkul yetho Kavithai ketkuthae Ilaya thendral vanthu ennai mella thoda

Chorus: .............
Male: Neeyum neeyum ondralla
Entha theeyum un pola
Chorus: Chuduvathillai
Ennai chuduvathillai
Male: Vendam vendam endralum
Vilagi poi naan nindralum
Chorus: Viduvathillai
Kaadhal viduvathillai
Female: Ohh thana nanana nananaa Thana nanana nananaa Ithu oru thalai urava Illai iruvarin varava.aaahaaa. Endralum paarayil poo pookum
Female: Mudhal mudhalaai
Male: Mudhalaai
Female: Oru melliya santhosham vanthu
Unadhu vizhiyil vazhinthathu indru
Female: Mudhal mudhalaai
Male: Mudhalaai
Female: Oru melliya urchagam vanthu
Mazhayai polae pozhinthathu indru
Female: Hmm..mmm..mmm Hmm..mmm.mmm
Chorus: ..........
Female: Merku thikkil oramthan Veiyil sayum neramthan Ninaivu varum Unthan ninaivu varum
Female: Unnai yennai mellathan Thaithu vaithu kollathan Nilavu varum Anthi nilavu varum
Chorus: Adi ilamayil thanimai
Athu kodumayil kodumai
Ennai avathiyil vidumo
Intha azhagiya pathumai
Male: Kannae en kaadhalai kapatru
Chorus: Mudhan mudhalaai Oh mudhan mudhalaai
Male: Mudhal mudhalaai..haaa ohooo Mudhal mudhalaai.woh ooooo Mudhal mudhalaai Oru melliya urchagam vanthu Mazhayai polae pozhinthathu indru
Chorus: Uyirkkul yetho Unarvu poothathae Azaghu minnal ondru adithida Sevikkul yetho Kavithai ketkuthae Ilaya thendral vanthu ennai mella thoda
Chorus: Mudhan mudhalaii.(2) .............
vaathi raid lyrics
nenjodu kalanthidu song lyrics
kadhale kadhale 96 lyrics
velayudham song lyrics in tamil
tamil song in lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
unna nenachu lyrics
yaar azhaippadhu lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil bhajan songs lyrics pdf
national anthem lyrics in tamil
a to z tamil songs lyrics
worship songs lyrics tamil
sad song lyrics tamil
devathayai kanden song lyrics
enjoy enjaami meaning
ennai kollathey tamil lyrics
bujjisong lyrics
ellu vaya pookalaye lyrics download