Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சதிஷ் சக்ரவர்த்தி
ஆண்: { உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே } (2)
ஆண்: நீர் விட்ட பின்பு வேர்விட்ட அன்பு வாடக்கூடாது அன்பே வாடியதென்ன வசந்தங்கள் வந்து பூக்கள் பூக்கும் முன்பே
ஆண்: உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
ஆண்: கொட்டும் மழையினில் காதலி போனால் குடைபோல செல்வன் கூட திருவடி நடக்கையில் வலித்தாலே தோளில் தாங்குவான்
ஆண்: வண்ண கூந்தலில் காதலி சூட உயிர் பூவை கேட்டால் கூட எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி என்றே கூறுவான்
ஆண்: காதல் என்பது கடவுள் போன்றது உள்ள போதும் எல்லை என்று அதை என்ன தோன்றுதே
ஆண்: உன்னை பார்த்த பின்பு கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே வானம் பார்த்த பின்பு பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே

Male: {Unnai paartha pinbu Kannil thookkam yedhu.. anbae Anbae.. Vanam paartha pinbu Boomi poothadhingu anbae Anbae... } (2)
Male: Neer vitta pinbu Vaervitta anbu Vaadakoodadhu anbae.. Vaadiyadhenna vasandhangal vandhu Pookkal pookkum munbae.
Male: Unnai paartha pinbu Kannil thookkam yedhu.. anbae Anbae..
Male: Kottum mazhaiyinil Kaadhali poanaal Kudaipoala selvan kooda Thiruvadi nadakaiyil valithaalae Thozhlil thaanguvan
Male: Vannakkoondhalil kaadhali sooda Uyir poovaikettaal kooda Eduthukkol parithukkol uyirthozhi Endrae kooruvaan
Male: Kaadhal enbadhu Kadavul pondradhu Ullabodhum ellai endru adhai Ennathondrudhae
Male: Unnai paartha pinbu Kannil thookkam yedhu.. anbae Anbae.. Vanam paartha pinbu Boomi poothadhingu anbae Anbae...
Male: Neer vitta pinbu Vaervitta anbu Vaadakoodadhu anbae.. Vaadiyadhenna vasandhangal vandhu Pookkal pookkum munbae.
Male: Unnai paartha pinbu Kannil thookkam yedhu.. anbae Anbae.. Vanam paartha pinbu Boomi poothadhingu anbae Anbae...
kangal neeye karaoke download
anbe anbe tamil lyrics
enjoy enjami song lyrics
kuruthi aattam song lyrics
kanakangiren song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
mulumathy lyrics
mailaanji song lyrics
nanbiye song lyrics in tamil
master lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download
maara song tamil lyrics
vinayagar songs lyrics
devane naan umathandaiyil lyrics
cuckoo lyrics dhee
sister brother song lyrics in tamil
kutty pattas tamil movie download
mainave mainave song lyrics
lyrics download tamil
ennavale adi ennavale karaoke