Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய் இறைவனே இறைவனே உந்தன் அருள் பொழிவாயா இதயத்தில் நிறைந்தே வழிவாயா என்னுள் நீ நிறைந்தால் அதை விட எதை எதை நான் கேட்பேன் நீ வருவாயா
ஆண்: வாராயோ வாராயோ எனக்கொரு கரம் தர வாராயோ பாராயோ பாராயோ உனக்கென விழும் துளி பாராயோ
ஆண்: ஓஹோ ஓ தீராயோ தீராயோ நொடியினில் நெடுந்துயர் தீராயோ தாராயோ தாராயோ இதயத்தில் எரிபொருள் தாராயோ
ஆண்: ஆடை நீதானே என் மேடை நீதானே என்னுள் என்னுள்ளே ஆடும் ஆட்டம் நீதானே
ஆண்: கால்கள் நீதானே என் காற்றும் நீதானே என்னுள் என்னுள்ளே ஓடும் ஓட்டம் நீதானே
குழு: இருளில் விழுவேன் வலியினில் சுருண்டே அழுவேன் அருவனே உனையே தொழுவேன் கரம் தர உடனே எழுவேன்
குழு: இறைவா இறைவா திசை கொடு இறைவா இறைவா இசைத்திடு இறைவா இறைவா அசைத்திடு இறைவா இறைவா

ஆண்: தடைகளே கிடையாதே எனக்கு நிறுத்திட தெரியாதே எனக்கு அசைவது எல்லாமே உனக்கு நீ என்னுள்ளே
ஆண்: கருவறை நடனம் உன் பொறுப்பு முடிவெனும் நடனம் உன் பொறுப்பு அது வரை மனமெங்கும் நெருப்பு நீதானே என் இறைவா
குழு: இருளாய் இருளாய் இருளதான் புலறாய் புலறாய் புலறாய் புலறதான் கதிராய் கதிராய் கதிராய் கதிரதான் ஒளியாய் ஒளியாய் ஒளியாய் மனதினில் நிறைவாயோ
ஆண்: என் பாதம் வைக்கின்ற முத்தங்கள் உந்தன் சொந்தம் என் கண்ணில் பூக்கின்ற இன்பங்கள் உந்தன் சொந்தம்
ஆண்: என் நெஞ்சில் நீ கேட்கும் சத்தங்கள் உந்தன் சொந்தம் நான் காணும் கை தட்டல் ஒவ்வொன்றும் உந்தன் சொந்தம்
குழு: { இறைவா இறைவா திசை கொடு இறைவா இறைவா இசைத்திடு இறைவா இறைவா அசைத்திடு இறைவா இறைவா } (4)

Male: Yei iraivanae iraivanae Untham arul pozhivaaya Idhayathil nirainthae vazhivaaya Ennul nee nirainthaal Athai vida yethai yethai naan ketpen Nee varuvaaya
Male: Vaarayo vaarayo Enakkoru karamthara vaarayo Paarayo paarayo Unakkena vizhum thuli paarayo
Male: Ohoo.oo. Theerayo theerayo Nodiyinil nedunthuyar theerayo Thaarayo thaarayo Idhayathil eriporul thaarayo
Male: Aadai neethanae En medai neethanae Ennul ennullae aadum Aattam neethanae
Male: Kaalgal neethanae En kaatrum neethanae Ennul ennullae odum Oottam neethanae
Chorus: Irulil vizhuven Valiyinil surundae azhuven Aruvanae unaiyae thozhuven Karam thara udanae ezhuven
Chorus: Iraiva iraiva Thisaikodu iraiva iraiva Isaithidu iraiva iraiva Asaithidu iraiva iraiva
Male: Vaarayo vaarayo Enakkoru karamthara vaarayo Paarayo paarayo Unakkena vizhum thuli paarayo
Male: Thadaigalae kidaiyaathae enakku Niruthida theriyaathae enakku Asaivathu ellamae unakku. Nee ennullae
Male: Karuvarai nadanam un poruppu Mudivenum nadanam un poruppu Athuvarai manamengum neruppu Neethanae en iraiva
Chorus: Irulaai irulaai irulathan pularaai Pularaai pularaai pularathan kathiraai Kathiraai kathiraai kathirathan oliyaai Oliyaai oliyaai manadhinil niraivaayo
Male: En paadham vaikindra Muththangal unthan sontham En kannil pookkindra Inbamgal unthan sondham
Male: En nenjil nee ketkum Saththangal unthan sondham Naan kaanum kaithattal Ovvondrum unthan sondham
Chorus: {Iraiva iraiva Thisaikodu iraiva iraiva Isaithidu iraiva iraiva Asaithidu iraiva iraiva} (4)
google google panni parthen song lyrics
tamilpaa
tamil song english translation game
sirikkadhey song lyrics
kadhal album song lyrics in tamil
vaseegara song lyrics
thamizha thamizha song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
find tamil song by partial lyrics
lyrics song download tamil
happy birthday song in tamil lyrics download
kathai poma song lyrics
pagal iravai karaoke
unnai ondru ketpen karaoke
christian padal padal
master tamil padal
soorarai pottru movie lyrics
nanbiye nanbiye song
karaoke songs with lyrics tamil free download
lyrics download tamil