Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே ஏ ஏ. ஹே ரங்கராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே
ஆண்: கண்ணே நீ ஒரு ராசாத்தி உன பாக்கும்போதே பசி தூக்கம் போச்சே கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே
ஆண்: அடியாத்தி உன் வார்த்த நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம்
ஆண்: ஹே ரங்க ராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே
ஆண்: ஆயிரம் பெற பார்த்தாலும் ஆசை தான் உன் மேலே தாவணி போட்ட என் ராணி காட்டுற வாழ் நாள
ஆண்: காலுல கோலம் நீ போட பூமியே பூஞ்சோல சாடையா பேசும் உன் பேச்சு பீச்சுதே சீம்பால
ஆண்: தூங்குனா கூட மனசோட வீசுற தூரலா காதல தாண்டி எனக்கேதும் இல்லை வேலை

ஆண்: கண்ணே நீ ஒரு ராசாத்தி உன பாக்கும் போதே பசி தூக்கம் போச்சே கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே

Male: Hey eyy eyyy Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae
Male: Kannae nee oru raasathi Una paakum bothae Pasi thookam pochae Konji naanumae thalatta Verum naalum kooda Thirunaala aachae
Male: Adiyaathi un vaartha Nikkum nenjil theanaattam Thunaiyaaga sernthaalae Pullum aaven poonthottam
Male: Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae
Male: Aayiram pera paarthaalum Aasai thaan un mela Thavani potta en rani Kaatura vaazh naala
Male: Kaalula kolam nee poda Bhoomiyae poonjola Saadaiya pesum un pechu Peechuthae seempaala
Male: Thoonguna kooda Manasoda veesura thoorala Kaadhala thaandi Enakkedhum illai velai
Male: Adiyaathi un vaartha Nikkum nenjil theanaattam Thunaiyaaga sernthaalae Pullum aaven poonthottam
Male: Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae
Male: Kannae nee oru raasathi Una paakum pothae Pasi thookam pochae Konji naanumae thalatta Verum naalum kooda Thirunaala aachae
theriyatha thendral full movie
chammak challo meaning in tamil
master lyrics tamil
inna mylu song lyrics
maara movie song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
tamil songs lyrics pdf file download
soorarai pottru dialogue lyrics
google song lyrics in tamil
you are my darling tamil song
thullatha manamum thullum tamil padal
putham pudhu kaalai gv prakash lyrics
karnan thattan thattan song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
soorarai pottru song tamil lyrics
tamil worship songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil karaoke songs with lyrics
marudhani lyrics
dhee cuckoo song