Added Date: Feb 11, 2022
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்: தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா மாமன் மொகத்த பாத்து தான் வந்து சேர சொல்ல மாட்டியா
பெண்: தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா
பெண்: சொந்தம் தேடுது இந்த பூங்குயில் சோகத்தோடு வாழுது இந்த காட்டுல தந்த பாட்டுல ஏக்கங்கொண்டு வாடுது
பெண்: தேடி தேடி பாடி பாடி தேடி தேடி பாடி பாடி தேகம் வாடி போனதே நேரில் உன்ன காண நெஞ்சம் நேசத்தோட ஏங்குது

பெண்: இந்த பூமியும் அந்த வானமும் இருக்கும்கோலம் மாறலாம் இந்த ஆசையும் செஞ்ச பூசையும் என்றும் மாற கூடுமோ
பெண்: காத்து வாழும் காலம் யாவும் காத்து வாழும் காலம் யாவும் காதல் கீதம் வாழுமே கனவு கூட கவிதையாகி உனது புகழ பாடுமே

Female: Aaa.aaa..aaa.aaa. Hooo ooo oo ooo Hooo ooo oo ooo Aaa.aaa..aaa.aaa.
Female: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya Maaman mogatha paathu thaan Vandhu sera solla maattiya
Female: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya
Female: Sondham theduthu. indha poonguyil Sogathoda vaazhuthu Indha kaattula. thandha paattula Yekkankondu vaaduthu
Female: Thaedi thaedi paadi paadi. Thaedi thaedi paadi paadi. Dhegam vaadi ponadhae Neril onna kaana nenjam Nesathoda yenguthu
Female: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya
Female: Indha boomiyum andha vaanamum Irukkumkolam maaralaam Indha aasaiyum senja poosaiyum Endrum maara koodumo
Female: Kaathu vaazhum kaalam yaavum Kaathu vaazhum kaalam yaavum Kaadhal geetham vaazhumae Kanavu kooda kavidhaiyaagi Unadhu pugazha paadumae
Female: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya Maaman mogatha paathu thaan Vandhu sera solla maattiya
Female: Thendral kaathae thendral kaathae Saedhi onnu kettiyaa Kannippoovu kannil nooru Kolam potta paathiya
kodiyile malligai poo karaoke with lyrics
ellu vaya pookalaye lyrics download
maraigirai
thoda thoda malarndhadhenna lyrics
karaoke with lyrics tamil
thalapathy song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
karaoke songs with lyrics in tamil
enjoy en jaami lyrics
tamil film song lyrics
nagoor hanifa songs lyrics free download
vaathi coming song lyrics
thalattuthe vaanam lyrics
tamil karaoke male songs with lyrics
karnan movie lyrics
devane naan umathandaiyil lyrics
tamil songs lyrics download free
anirudh ravichander jai sulthan
chinna sirusunga manasukkul song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil