Added Date: Feb 11, 2022
ஆண்: பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
பெண்: ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய் .. புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்..
ஆண்: பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
பெண்: வைக்காத செந்தூரம் தான் வச்சு வந்தேன் உன்னோடு நான் இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான்
ஆண்: வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி இளம் பெண்ணோடு நான் வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான்
பெண்: மொட்டானதே இளம் மேனி மேனி தொட்டாடவே வரும் மாமன் நீ
ஆண்: மேளம் ஒரு இடி இடிக்குது வானம் புது குடை புடிக்குது வா வா வா..மானே
பெண்: பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
ஆண்: ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய் புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்

குழு: ...........
ஆண்: பட்டோடு பொன்னாடத் தான் பார்த்த மனம் உன்னோடு தான் கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே
பெண்: தோளோடு தோளாகத்தான் மேலோடு மேலாகத் தான் துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான்
ஆண்: செம்மேனியா செந்தாழம் பூவா.. அது உன்மேனியா ஹ..பொன் மேனியா
பெண்: பார்த்தா உடல் சிலு சிலுக்குது பார்வை பட கிளுகிளுக்குது வா வா வா..மாமா..
ஆண்: பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் ஹஹ்ஹ.மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
பெண்: ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய் ... புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ..ய்
ஆண்: பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு

Male: Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan
Female: Oru achaaram dhaan vaikaamalae hooooi Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi
Male: Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu
Female: Vekkaadha sendhooran dhaan Vachi vandhen unnodu naan Ippodhu nee thandhaal enna muthaaram dhaan
Male: Vandaadum kannoram dhaan Vanji ilam pennodu naan Vandhenammaa kondaadathaan inneram dhaan
Female: Mottaanadhae ilam maeni maeni
Thottaadavae varum maaaaman nee
Male: Melam oru idi idikkidhu
Vaanam pudhu koda pudikkidhu
Vaa vaa vaa maanae..
Female: Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan
Male: Oru achaaram dhaan vaikaamalae hooooi Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi
Male: Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu
Chorus: ..........
Male: Pattoda ponnaada thaan Paartha manam onnodu dhaan Kattaamalae yettaamalae thallaadudhae
Female: Tholodu tholaaga thaan Meloda melaagathaan Thullamalae nillaamalae vandhaan machaan
Male: Semmaeniyaa sendhaazham poovaa.
Adhu unmaeniyaa ah.. ponmaeniyaa..
Female: Paarthaa udal silusilukkudhu
Paarvai pada kilukilukkudhu
Vaa vaa vaa.. maama..
Male: Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan
Female: Oru achaaram dhaan vaikaamalae hooooi Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi
Male: Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu
romantic love song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
90s tamil songs lyrics
thoorigai song lyrics
kadhal sadugudu song lyrics
share chat lyrics video tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
tamil songs with english words
karnan lyrics
tamil lyrics video
tamil christian songs lyrics
asuran song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
songs with lyrics tamil
soorarai pottru songs singers
romantic love songs tamil lyrics
alli pookalaye song download
kutty pattas full movie download
youtube tamil karaoke songs with lyrics