Added Date: Feb 11, 2022
பெண்: .........
ஆண்: வான் மேகமே பூந்தென்றலே ஓடோடி தான் வாருங்களேன் என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் . என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் .
ஆண்: வான் மேகமே பூந்தென்றலே ஓடோடி தான் வாருங்களேன் என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க நல் வாழ்த்துக் கூறுங்களேன் .
பெண்: ............
ஆண்: {தென்னை தாலாட்டும் இளநீரோ உன்னைப் போல் ஆடுது உன்னைத் தாலாட்ட எதிர் பார்க்கும் உள்ளம் பொல்லாதது} (2)
ஆண்: நாணம் அச்சம் நாலும் ஏது ஆசை உண்டாகும் போது... நாணம் அச்சம் நாலும் ஏது ஆசை உண்டாகும் போது...

பெண்: ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆண்: {முத்து மாணிக்கம் மணிவைரம் மூன்றும் ஒன்றானதோ முன்னம் காணாத அழகான மங்கை என்றானதோ} (2)
ஆண்: மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள மன்னன் வந்தேனே அள்ள... மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள மன்னன் வந்தேனே அள்ள...

Female: Aa. aa. Aahaa aa. aa. Laalaa laalaa laalaa lalalaa Laalaa laalaa laalaa lalalaa
Male: Vaan megamae poonthendralae Ododi thaan vaarungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen En dhaevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen
Male: Vaan megamae poonthendralae Ododi thaan vaarungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen
Female: Aa. aa. aa. aa. aa. aa.
Male: {Thennai thaalaattum ila neero Unnai pol aadudhu Unnai thaalaatta edhir paarkkum Ullam pollaadhadhu} (2)
Male: Naanam acham naalum yaedhu Aasai undaagum podhu Naanam acham naalum yaedhu Aasai undaagum podhu
Male: Vaan megamae poonthendralae Ododi thaan vaarungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen
Female: Aahaahaa aahaahaa aahaahaa aa. Aahaahaa aahaahaa aahaahaa ahahaa.
Male: {Muthu maanikkam mani vairam Moondrum ondraanadho Munnam kaanaadha azhagaana Mangai endraanadho} (2)
Male: Manjal konjum maeni thulla Mannan vandhaenae alla Manjal konjum maeni thulla Mannan vandhaenae alla
Male: Vaan megamae poonthendralae Ododi thaan vaarungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen En dhevi ennodu ennaalum irukka Nal vaazhthu koorungalaen
oke oka lokam nuvve song meaning in tamil
siruthai songs lyrics
song with lyrics in tamil
tamil song lyrics download
vijay and padalgal
romantic love songs tamil lyrics
tamil love feeling songs lyrics
youtube tamil karaoke songs with lyrics
tamil lyrics video
kadhal valarthen karaoke
thoda thoda malarndhadhenna lyrics
kutty pattas tamil movie download
theriyatha thendral full movie
karaoke songs with lyrics tamil free download
tamil christian songs lyrics pdf
tamil love song lyrics for whatsapp status
national anthem lyrics in tamil
master lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
maara song lyrics in tamil