Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் என்பதை காதல் என்பதை முத்தத்தில் கொடுத்துவிட்டாய் காதல் என்பதை காதல் என்பதை மௌனத்தில் சொல்லிவிட்டாய்
ஆண்: நான் உன்னை நினைத்தால் பூவாகும் மனது என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
ஆண்: என்னமோ நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் இருக்க இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க

ஆண்: நீ நடந்த பாதையை என் கால்கள் தேடும் பார்த்த இடம் எல்லாம் என் பார்வை பார்க்கும்
ஆண்: {பிரிவென்று நினைத்து பிரியாமல் போனாய் தூரத்தில் நீ இருந்து என்னைதொட்டு அணைத்தாய்} (2)
ஆண்: என்னவோ நெஞ்சுக்குள்ள சந்தோஷம் இருக்க இது என்ன அதிசயம் உயிர் மட்டும் நடக்க.. ஓ..
ஆண்: காதல் என்பதை காதல் என்பதை முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
ஆண்: நெருப்பின் தூரம்தான் நீரோடு முடியும் ஒளியின் தூரம்தான் காற்றோடு முடியும்
ஆண்: {காற்றின் தூரமோ பூமியில் முடியும் என் காதல் தூரமோ உன்னுள்ளே அடங்கும் } (2)

Male: Kaadhal enbadhai kaadhal enbadhai Muthathil koduthu vittaai Kaadhal enbadhai kaadhal enbadhai Mounathil solli vittaai
Male: Nan unnai ninaithaal poovaagum manadhu Ennullae irukkum uyir kooda unadhu Un swasam koduthaai manmeedhu vazha Idhu ondrae podhum vinnai naan azha
Male: Ennamo nenjukulla sandhosam iruka Idhu enna adhisayam uyir mattum nadakka
Male: Kaadhal enbadhai kaadhal enbadhai Muthathil koduthu vittaai Kaadhal enbadhai kaadhal enbadhai Mounathil solli vittaai
Male: Ne nadandha padhayayai En kalgal thedum Partha idamellam En paarvai parkkum
Male: {Pirivendru ninaithu Piriyaamal ponaai Thoorathil ne irundhu Ennai thottu anaithaai} (2)
Male: Ennamo nenjukulla sandhosam iruka Idhu enna adhisayam uyir mattum nadakka Ohooo.ooooo
Male: Kaadhal enbadhai kaadhal enbadhai Muthathil koduthu vittaai
Male: Nerupin thooram thaan Neerodu mudiyum Ozhiyin thooram thaan Kaatrodu mudiyum
Male: {Kaatrin thooramo Boomiyil mudiyum En kaadhal thooramo Unnullae adangum} (2)
Male: Ennamo nenjukulla sandhosam iruka Idhu enna adhisayam uyir mattum nadakka
thevaram lyrics in tamil with meaning
tamil christian songs lyrics in english
azhagai nirkum yaar ivargal lyrics
master dialogue tamil lyrics
thangamey song lyrics
enna maranthen
enjoy enjaami meaning
tamil film song lyrics
maate vinadhuga lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
christian padal padal
i movie songs lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
cuckoo cuckoo tamil song lyrics
rummy song lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
7m arivu song lyrics
google google vijay song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil karaoke download