Added Date: Feb 11, 2022
ஆண்: அ.. வாக்கிடாக்கி வச்சிகினு காக்கி நம்மலையேப் பார்க்குதடா பாக்கி நேரத்துல கிராக்கிப்பன்னாம பாடுங்கடா ஆட்டம் போடுங்கடா
ஆண்: லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேத்து
ஆண்: அப்படியா இப்போ நான் ஒன்னு கத்துட்டா
ஆண்: அ. லபுக்கு லபுக்கு லபாய் லபுக்கு லபாய் லபுக்கு பலாச பலாச பலாச
ஆண்: அ. ஒன்னியும் புரியல மாமு
ஆண்: அ. அப்போ புரியிறமாறிப் பாடு
ஆண்: ஆடுகிற மாட்ட ஆடி கரடா பாடுகிற மாட்ட பாடிக்கரக்கணும் டா
ஆண்: குள்ளக்கத்திரிக்காயே அடிடா டீய உன்னுடைய சேட்ட தாங்கலையேடா
ஆண்: ஆ.. உடுடா ரவுசு இதுவா பெருசு நண்பா லவ்வு ஜெயிக்கனுன்டா தனியா இருந்தோம் அனியா சேர்ந்தோம் அணிலாய் இனிமே உதவிடலாம் நண்பர்கள் இல்லாமப்போனாலும் ஆகாதுடா ஹ
குழு: {ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)
ஆண்: ஹேய் நம்ம மதராடியக் கேளுப்பா ஹேய் இந்தா .(8)
குழு: ங்கொய்யாலோ ங்கொய்யாலோ
ஆண்: கண்டவுடன் காதல் பன்னினதால் தான் நானும் நம்முடைய நட்பு அதுதானே இப்போ காக்கிச்சட்ட போடப்போட நம்ம பந்தம் நட்புக்கு நாம கையிகலனும்
ஆண்: வாழ்வின் அளவை அளந்தாறேன் ஹேய் நட்பின் ஆழம் அளந்தாரா ரா ரா இங்கே நாமும் இணைவோம் என்று கடவுள் நம்மைப்படைத்தாரா சொந்தங்கள் பேசாத விஷயங்கள் நாம் பேசலாமே

ஆண்: ஹே தஞ்சாவுரு அடிய கேட்குறியா கத்துறேன்ல்ல நல்லா ஏத்தி அட்றா ஆ ஆ ஆ அட்றா அட்றா அதேத்தான் டொம்மீல்லு டொம்மீல்லு
ஆண்: வீரத்தத்தான்டி இங்க ஜெயிச்சா அம்மனிய நெனைச்சா வெற்றிகள் வருது வீரங்கள் என்று இனிமேல் இல்ல அப்புடியே வந்தா ஏன்டும் மாமு
ஆண்: காதல் வளையில சிக்கிய நண்பா காவல் துறையில் நுழைவாயா திருமமணமாகி மனைவி வந்தா எங்கள நெனச்சிப்பார்ப்பியா ஒரு நாளில் பல நாளை பார்த்தோமே இது போதுன்டா

குழு: ...................

Male: Aa.. vaakki taakki vachikkinu Kaakki nammalaiyae paarkkudhadaa Baakki nerathula Giraakki pannaama paadungadaa Aattam podungadaa
Male: Leylley leylley leylley leylley leylley Leylley leylley leylley leylley leyththu
Male: A. appadiyaa ippo naan onnu kathattaa
Male: A. labukku labukku labaailabukku Labaai labuku balaasa ballaasa balaasa
Male: Aw. onniyum puriala maamu
Male: A. appo puriyira maari paadu
Male: Aadugira maatta aadi karadaa Paadugira maatta paadi karakkanumdaa
Male: Kullakkathirikkaayae adidaa tea ya Unnudaiya settai thaangalaiyae daa
Male: Aa. ududaa ravusu idhuvaa perusu Nanbaa Love-vu jeyikkanundaa Thaniyaa irundhom aniyaa serndhom Anilaai inimae udhavidalaam Nanbargal illaa ponaalum aagaadhadaa ha
Chorus: {Jingchaak jingchaak jingchaak chakchaak Jingchaak jingchaak jingchaak chakchaak} (2)
Male: Hei namma madharaadiya keluppaa.. Hei indhaa.(8)
Chorus: Ngoiyaalo ngoiyaalo
Male: Kandavudan kaadhal panninathaal naanum Nammudaiya natpu adhuthaanae ipoo Kaakkichatta poda poda naama bandham Natpukku naam kaiyilaganum
Male: Vaazhvin alavai alandhaaren Hei natpin aazham alandhaaraa raa raa Ingae naamum inaivom endru Kaadavul nammai padaithaaraa Sonthangal pesadha vishyangal Naam pesalaamae
Chorus: {Jingchaak jingchaak jingchaak chakchaak Jingchaak jingchaak jingchaak chakchaak} (2)
Male: Hey Thanjavuru adiya ketkuriyaa Kaththurenlla nallaa yeththi adraa Aa aa aa adraa adraa adhaethaan Dommeellu dommeellu
Male: Veeraththathaandi inga jeyichaa Ammaniya nenaichaa vetrigal varudha Veerangal endru inimel illa Appadiyae vandhaa yendum maamu
Male: Kaadhal valaiyil sikkiya nanbaa Kaaval thuraiyil nuzhaivaayaa Thirumanamaagi manaivi vandhaa Engala nenachippaarpiyaa Oru naalil pala naalae paarthomae Idhu podhundaa
Chorus: {Jingchaak jingchaak jingchaak chakchaak Jingchaak jingchaak jingchaak chakchaak} (2)
Chorus: ...............
master song lyrics in tamil free download
cuckoo cuckoo dhee lyrics
oru yaagam
tamil songs lyrics download for mobile
master song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
kodiyile malligai poo karaoke with lyrics
nice lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
rc christian songs lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
kichili samba song lyrics
indru netru naalai song lyrics
soorarai pottru mannurunda lyrics
old tamil karaoke songs with lyrics free download
narumugaye song lyrics
only music tamil songs without lyrics
tamil music without lyrics free download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
song lyrics in tamil with images