Added Date: Feb 11, 2022
குழு: தந்தனனா தந்தனனா தந்தனனா தந்தனனா.
ஆண்: கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு மகமாயி துணையிருக்க மலை மலையாய் குவிஞ்சிருக்கு
குழு: ஹோய்...ஹோய்.ஹோய்..
ஆண்: உழுக போன மச்சானுக்கு உச்சி வேளை சோறு கட்டி துள்ளி ஓடும் மானா அவ அத்த மவ போனா

குழு: ..........
ஆண்: ஏத்தம் நின்னு எறச்சவன் அம்மான்னு சாஞ்சா ஆ..ஆஅ..ஆ..ஆ..
குழு: மடியில் அம்மான்னு சாஞ்சா
ஆண்: சோத்த தின்ன மறந்தவனும் கண்ணால தின்னான் ஆ..ஆஅ..ஆ..ஆ..
குழு: மாமன கண்ணால தின்னா
ஆண்: வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா

ஆண்: வாழ்த்து சொல்லி பறவைகளும் ஒண்ணாக சேர்ந்தே ஏ...ஏ...ஏ..ஏ...
குழு: வானில் போட்டுடுச்சாம் கோலம்
ஆண்: ராத்திரிக்கும் வரவு சொல்லும் செவ்வானம் பார்த்தான் ஆ...ஆன்...ஆ..ஆ..
குழு: உறவை சொல்லாம சொன்னான்
ஆண்: இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான் இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான்

Chorus: Thanthananaa thanthananaa Thanthananaa thanthananaa...
Male: Kammaa nerainjirukku kaadu velainjirukku
Magamaayi thunaiyirukka
Malai malaiyaai kuvinjirukku
Chorus: Hoi..hoi..hoi..
Male: Uzhuga pona machchaanukku
Uchchi velai soru katti
Thulli odum maanaa
Ava aththa mava ponaa

Chorus: ........
Male: Yaeththam ninnu erachchavan ammaannu saanjaa
Aa...aaa...aa..aa..
Chorus: Madiyil ammaannu saanjaa
Male: Soththa thinna maranthavanum kannala thinnaan
Aa...aaa...aa..aa..
Chorus: Mamana kannala thinnaan
Male: Vetkkaththila sivanthaa ava vetkaththaala sivanthaa
Vetkkaththila sivanthaa ava vetkaththaala sivanthaa
Male: Kammaa nerainjirukku kaadu velainjirukku
Magamaayi thunaiyirukka
Malai malaiyaai kuvinjirukku
Chorus: Hoi..hoi..hoi..
Male: Vaazhththu solli paravaigalum onnaaga saernthae
Ae..ae.ae..ae.
Chorus: Vaanil pottuchchaam kolaam
Male: Raaththirikkum varavu sollum sevvaanam paarththaan
Aa..aan...aa..aa..
Chorus: Uravai sollaama sonnaan
Male: Inbaththilae medhanthan mana inbaththaalae midhanthaan
Inbaththilae medhanthan mana inbaththaalae midhanthaan
Male: Kammaa nerainjirukku kaadu velainjirukku
Magamaayi thunaiyirukka
Malai malaiyaai kuvinjirukku
Chorus: Hoi..hoi..hoi..
Male: Uzhuga pona machchaanukku
Uchchi velai soru katti
Thulli odum maanaa
Ava aththa mava ponaa
Chorus: Hoi..hoi..hoi..
Male: Kammaa nerainjirukku kaadu velainjirukku
Magamaayi thunaiyirukka
Malai malaiyaai kuvinjirukku
Chorus: Hoi..hoi..hoi..
bhaja govindam lyrics in tamil
songs with lyrics tamil
kai veesum kaatrai karaoke download
master the blaster lyrics in tamil
tamil song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
kannalaga song lyrics in tamil
amman songs lyrics in tamil
asuran song lyrics in tamil download
90s tamil songs lyrics
chinna chinna aasai karaoke download
anirudh ravichander jai sulthan
christian songs tamil lyrics free download
raja raja cholan song karaoke
christian padal padal
nanbiye song lyrics
tamil album song lyrics in english
venmathi venmathiye nillu lyrics
hanuman chalisa in tamil lyrics in english
putham pudhu kaalai song lyrics