Added Date: Feb 11, 2022
பெண்: சா..
பெண்: சா..
பெண்: ரீ..
பெண்: ரீ..
பெண்: கா..
பெண்: கா..
பெண்: பா...
பெண்: பா...
பெண்: சரிக
பெண்: சரிக
பெண்: சரிசரி கபகரி சரிகா
பெண்: சரிசரி கபகரி சரிகா
பெண்: அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
பெண்: அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
பெண்: சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண்: சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண்: சுவையோடு கவிதைகள் தா
பெண்: சுவையோடு கவிதைகள் தா
பெண்: தமிழே நாளும் நீ பாடு
பெண்: தமிழே நாளும் நீ பாடு
ஆண்: ஆஹ அப்டி இல்ல பா.. தம்பி எவ்ளோ நல்லா அழகா பாடினான் பாத்தியா
ஆண்: தமிழே நாளும் நீ பாடு...எங்க பாடு
பெண்: தமிழே நாளும் நீ பாடு
பெண்: அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே எங்க பாடுங்க
பெண்கள்: அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
பெண்: தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
பெண்: தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
பெண்: தமிழிசையே
பெண்: தனியிசையே
பெண்: தரணியிலே
பெண்: முதலிசையே
பெண்: ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பெண்: ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பெண்: பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
பெண்கள்: அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
பெண்: பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பெண்: பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பெண்: கலை பலவும்
பெண்: பயிலவரும்
பெண்: அறிவு வளம்
பெண்: பெருமை தரும்
பெண்: என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
பெண்: என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
பெண்: என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு
பெண்கள்: அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
பெண்: சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண்: தமிழ்ப்பா
பெண்: சுவையோடு கவிதைகள் தா
பெண்: கவிதைகள் தா
பெண்கள்: தமிழே நாளும் நீ பாடு அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே

Female: Saa.
Female: Saa.
Female: Ree.
Female: Ree.
Female: Gaa.
Female: Gaa.
Female: Paa.
Female: Paa.
Female: Sarigaa.
Female: Sarigaa.
Female: Sari sari gapa gari sarigaa.
Female: Sari sari gapa gari sarigaa.
Female: Amudhae thamizhae Azhagiya mozhiyae enadhuyirae
Female: Amudhae thamizhae Azhagiya mozhiyae enadhuyirae
Female: Sugam pala tharum thamizh paa
Female: Sugam pala tharum thamizh paa
Female: Suvaiyodu kavidhaigal thaa
Female: Suvaiyodu kavidhaigal thaa
Female: Thamizhae naalum nee paadu
Female: Thamizhae naalum nee paadu
Male: Aah apdi illa paa. Thambi evlo nallaa Azhagaa paadinaan paathiyaa
Male: Thamizhae naalum nee paadu. enga paadu
Female: Thamizhae naalum nee paadu
Male: Amudhae thamizhae Azhagiya mozhiyae enadhuyirae Enga paadunga
Females: Amudhae thamizhae Azhagiya mozhiyae enadhuyirae
Female: Thaen oorum thaevaaram Isai paattin aadhaaram
Female: Thaen oorum thaevaaram Isai paattin aadhaaram
Female: Thamizh isaiyae
Female: Thani isaiyae
Female: Tharaniyilae
Female: Mudhal isaiyae
Female: Oon mezhugaai urugum karaiyum Adhil ulagam marandhu pogum
Female: Oon mezhugaai urugum karaiyum Adhil ulagam marandhu pogum
Female: Poonguyilae ennodu Thamizhae naalum nee paadu
Females: Amudhae thamizhae Azhagiya mozhiyae enadhuyirae
Female: Pon alla poo alla porul alla selvangal
Female: Pon alla poo alla porul alla selvangal
Female: Kalai palavum
Female: Payila varum
Female: Arivu valam
Female: Perumai tharum
Female: En kanavum ninaivum isaiyae Isai irundhaal maranam yaedhu
Female: En kanavum ninaivum isaiyae Isai irundhaal maranam yaedhu
Female: En manadhil thaen paaya Thamizhae naalum nee paadu
Females: Amudhae thamizhae Azhagiya mozhiyae enadhuyirae
Female: Sugam pala tharum thamizh paa
Female: Thamizh paa
Female: Suvaiyodu kavidhaigal thaa
Female: Kavidhaigal thaa
Females: Thamizhae naalum nee paadu Amudhae thamizhae Azhagiya mozhiyae enadhuyirae
kadhal theeve
tamil poem lyrics
happy birthday lyrics in tamil
tamil love song lyrics
tamil christian songs lyrics pdf
chellamma song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
kaatu payale karaoke
google google panni parthen song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
asuran song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
naan nanagavay vandiroukirain lyrics
tamil song lyrics in english translation
paatu paadava karaoke
thevaram lyrics in tamil with meaning
uyire uyire song lyrics
jai sulthan
cuckoo padal
ovvoru pookalume song lyrics in tamil karaoke