Added Date: Feb 11, 2022
ஆண்: தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா எல்லோரும் என்னைத் தள்ள நானாகச் சொல்லிக் கொள்ள
ஆண்: தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
ஆண்: பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில் போட்ட கதையைச் சொல்லவா உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து விட்ட கதையைச் சொல்லவா
ஆண்: அய்யா ஓர் துன்பம் வந்து தெய்வத்திடம் போய் உரைத்தால் கை தந்து காக்கும் அல்லவா தெய்வமே துன்பம் தந்தால் எங்கே சென்று போய் உரைப்போம் நல்லோர்க்கு காலம் இல்லையா எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே இல்லே

ஆண்: தூரத்துப் பச்சை கண்டு இச்சையோ பட்டதில்லை மேலும் நான் என்ன சொல்லட்டும் யாருக்கும் பிச்சை இட பேருக்கும் செல்வம் இல்லை நேரத்தை என்ன சொல்லட்டும்
ஆண்: அன்னையின் பாலை உண்டு ஆரீராரோ கேட்டதில்லை அம்மம்மா என்ன கொடுமை திண்ணையில் நான் வளர்ந்தும் தெருவில் தர்மம் கேட்கவில்லை மேலும் ஏன் இந்தச் சிறுமை தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யா இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யய்யய்யா

Male: Thaai undu thandhai undu petrom illae Aiyaa oor undu ulagum undu utraar illae Thaai undu thandhai undu petrom illae Aiyaa oor undu ulagum undu utraar illae Naan oru paradhaesi aiyaiyaiyaa Nallor kaal dhoosi aiyaiyaiyaa Ellorum ennai thalla naanaaga cholli kolla
Male: Thaai undu thandhai undu petrom illae Aiyaa oor undu ulagum undu utraar illae
Male: Petraval petreduthu dheivathin kaaladiyil Potta kadhaiyai chollavaa Utravar kutrangalai endhan mael katti vaithu Vitta kadhaiyai chollavaa
Male: Aiyaa or thunbam vandhu Dheivathidam poi uraithaal Kai thandhu kaakkum allavaa Dheivamae thunbam thandhaal Engae sendru poi uraippom Nallorkku kaalam illaiyaa Ellaamum ingae undu unmai illa Naanae solgindra vaakkil yaedhum poiyae illa Naanae solgindra vaakkil yaedhum poiyae illa illa
Male: Thaai undu thandhai undu petrom illae Aiyaa oor undu ulagum undu utraar illae
Male: Dhooratthu pachai kandu ichaiyo pattadhillai Maelum naan enna sollattum Yaarukkum pichai ida paerukkum selvam illai Naerathai enna sollattum
Male: Annaiyin paalai undu aareeraaro kaettadhillai Ammammaa enna kodumai Thinnaiyil naan valarndhum Theruvil dharmam kaettadhillai Maelum yaen indha chirumai Dheivangal thandha pichai poiyaa poiyaa Ingae poi ondrae meiyaai pochae aiyaa aiyaa Ingae poi ondrae meiyaai pochae aiyaa aiyaiyaiyaa
Male: Thaai undu thandhai undu petrom illae Aiyaa oor undu ulagum undu utraar illae Thaai undu thandhai undu petrom illae Aiyaa oor undu ulagum undu utraar illae Naan oru paradhaesi aiyaiyaiyaa Nallor kaal dhoosi aiyaiyaiyaa Ellorum ennai thalla naanaaga cholli kolla
Male: Thaai undu thandhai undu petrom illae Aiyaa oor undu ulagum undu utraar illae
thaabangale karaoke
tamil kannadasan padal
um azhagana kangal hephzibah renjith mp3 download
asku maaro karaoke
kannalaga song lyrics in tamil
tamil melody lyrics
tamil bhajan songs lyrics pdf
inna mylu song lyrics
thenpandi seemayile karaoke
jai sulthan
ellu vaya pookalaye song download lyrics in tamil
sarpatta lyrics
sri guru paduka stotram lyrics in tamil
album song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
tamil poem lyrics
tamil christian songs lyrics in english pdf
ondra renda aasaigal karaoke lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
murugan songs lyrics