Added Date: Feb 11, 2022
பெண்: சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதையா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு சொன்னேன் அய்யா வெட்கம் விட்டு
பெண்: சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதையா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா
ஆண்: வத்தாத காள ஒண்ணு கட்டி இழுக்க உன்னால ஆகுமா எட்டாத காயை எண்ணி எட்டிப் பறிக்க கொட்டாவி ஏனம்மா
பெண்: நித்தம் நித்தம் சுத்தி வந்து நித்திரையை விட்டேன் அய்யா உத்த சனம் யாரும் இல்ல உத்தமன தொட்டேன் அய்யா
ஆண்: அடி ராங்கி ராக்கம்மா ஏன்டி ஏக்கமா ஒத்திக்கமா

ஆண்: வெட்டிக் கதைகள தொட்டு தொட்டு கிட்ட வந்து தெனம் ஒட்டும் சிட்டு சொன்னதென்ன வெட்கம் கெட்டு
ஆண்: சோலக் கிளிகள் ரெண்டு சுத்தி சுத்தி மகிழுதம்மா கோலக் குயில்கள் ரெண்டு கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா
பெண்: ஊரார சாட்சி வெச்சு உம் மேல ஆச உண்டாச்சு கேளையா பூ வாழை பந்தல் இட்டு புத்தாடை கட்டி பூ மால போடையா
ஆண்: பெண்களுக்கு உள்ள குணம் உன் கிட்டத்தான் ஒண்ணும் இல்ல ஹொய் தள்ளி நில்லு பெண்ணே பெண்ணே சொல்லிப்புட்டேன் குத்தம் இல்ல
பெண்: அட ராசா ராசையா லேசா பேசையா வந்திடையா

பெண்: வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு
ஆண்: சொன்னதென்ன வெட்கம் கெட்டு

Female: Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa Vetti kadhaigala vittupputtu Kitta vandhu dhenam ottu ottu Sonnaen aiyaa vetkam vittu
Female: Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa
Male: Vathaadha kaala onnu Katti izhukka unnaala aagumaa Ettaadha kaaya enni Etti parikka kottaavi yaenammaa
Female: Nitham nitham suthi vandhu Nithraiyai vittaen aiyaa Uththa sanam yaarum illa Uthamara thottaen aiyaa
Male: Adi raangi raakkammaa Yaendi yaekkamaa othikkamaa
Female: Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa
Male: Vetti kadhaigala thottu thottu Kitta vandhu dhenam ottum sittu Sonnadhenna vetkam kettu
Male: Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa
Female: Ooraara saatchi vechu Um maela aasa undaachu kaelaiyaa Poo vaazhai pandhal ittu Puthaadai katti poo maala podaiyaa
Male: Pengalukku ulla gunam Un kitta thaan onnum illa Hoi thalli nillu pennae pennae Sollipputtaen kutham illa
Female: Ada raasaa raasaiyaa Laesaa paesaiyaa vandhidaiyaa
Male: Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa
Female: Vetti kadhaigala vittupputtu Kitta vandhu dhenam ottu ottu
Male: Sonnadhenna vetkam kettu
Female: Sola kiligal rendu Suthi suthi magizhudhaiyaa Kola kuyilgal rendu Konji konji kulavudhaiyaa
tamil song lyrics in english free download
karaoke for female singers tamil
google google panni parthen song lyrics
ellu vaya pookalaye lyrics download
viswasam tamil paadal
asuran song lyrics in tamil
tamil gana lyrics
eeswaran song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
nenjodu kalanthidu song lyrics
tamil worship songs lyrics
google goole song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
tamil songs with lyrics free download
abdul kalam song in tamil lyrics
devane naan umathandaiyil lyrics
aalapol velapol karaoke
master lyrics in tamil
national anthem lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf