Adi Maana Madhuraiyile Song Lyrics

Koyil Kaalai cover
Movie: Koyil Kaalai (1993)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P.Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள வேணா என் கிட்ட குறும்பு விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு

ஆண்: அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள வேணா என் கிட்ட குறும்பு விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு

ஆண்: ரத்தின மணியே சுத்துற கிளியே குப்பையில் மொளச்ச வெத்தலக் கொடியே அச்சாரம் வெக்காம முத்தாரம் இங்கெதுக்கு மானா.

பெண்: அடட டட வா வா வயசுப் புள்ள வட்டம் இடும் சின்னப் புள்ள பூவா மணக்கும் புள்ள பொட்டு வெச்ச பொட்டப் புள்ள தானா கெறங்கி நிக்குது உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது

பெண்: தாளாது தள்ளி நடந்திடக் கூடாது சிக்குடி சிக்கு

ஆண்: ஏஹேய்

பெண்: சின்னக்கு சிக்கு

ஆண்: கூடாது குத்தம் கொற சொல்லக் கூடாது சிங்கிடி சிங்கி

பெண்: ஆஹா

ஆண்: ஜிணுக்கு சிங்கி

பெண்: தானா கனியாது இது போல கனி ஏது

ஆண்: எனக்கு அது வேணா முடியாது தள்ளிப் போமா படியாது

பெண்: வெத்தல மடிச்சு மெத்தையில் கொடுத்து ஒண்ணோட ஒண்ணாக உன் வீட்டத் தேடி வர வா வா.

ஆண்: அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள

பெண்: தானா கெறங்கி நிக்குது உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது

ஆண்: கூடாது வெக்கம் மறந்திடலாகாது சிங்கிடி சிங்கி

பெண்: ஆஹா

ஆண்: ஜிணுக்கு சிங்கி

பெண்: தாங்காது தங்க தடை சொல்லலாகாது சிக்குடி சிக்கு

ஆண்: ஆஹா

பெண்: சிணுக்கு சிக்கு

ஆண்: வேணா வெளையாட்டு அடி நீயா வழி மாத்து

பெண்: முழிச்சிருந்து மூணாம் பிறை பாத்து கொஞ்சம் வாயா எடம் பாத்து

ஆண்: உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும் மானா.

பெண்: அடட டட வா வா வயசுப் புள்ள வட்டம் இடும் சின்னப் புள்ள பூவா மணக்கும் புள்ள பொட்டு வெச்ச பொட்டப் புள்ள தானா கெறங்கி நிக்குது உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது ரத்தினக் கிளியே சுத்துது வெளியே முத்திரை போட வந்தது தனியே இப்போதும் அப்போதும் எப்போதும் அள்ளி எடு வா வா.

ஆண்: ஜினுக்கு ஜினுக்கு ஜினு மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள வேணா என் கிட்ட குறும்பு விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு

Male: Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla Vaenaa en kitta kurumbu Vittu velagi thaanaa anguttu odhungu Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla Vaenaa en kitta kurumbu Vittu velagi thaanaa anguttu odhungu Rathina maniyae suthura kiliyae Kuppaiyil molacha vethala kodiyae Achaaram vekkaama muthaaram ingedhukku Maanaa.

Female: Adada dada vaa vaa vayasu pulla Vattam idum chinna pulla Poovaa manakkum pulla pottu vecha potta pulla Thaanaa kerangi nikkudhu Unga nenappu thaenaa vandhu inikkudhu

Female: Thaalaadhu thalli nadandhida koodaadhu Chikkudi chikku

Male: Aehaei

Female: Chinnakku chikku

Male: Koodaadhu kutham kora solla koodaadhu Singidi singi

Female: Aahaa

Male: Jinukku singi

Female: Thaanaa kaniyaadhu idhu pola kani yaedhu

Male: Enakku adhu vaenaa mudiyaadhu Thalli pomaa padiyaadhu

Female: Vethala madichu methaiyil koduthu Onnoda onnaaga un veetta thaedi vara Vaa vaa.

Male: Adi maanaa madhuraiyila malliya poo vitha pulla Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla

Female: Thaanaa kerangi nikkudhu Unga nenappu thaenaa vandhu inikkudhu

Male: Koodaadhu vekkam marandhidalaagaadhu Singidi singi

Female: Aahaa

Male: Jinukku singi

Female: Thaangaadhu thanga thadai sollalaagaadhu Chikkudi chikku

Male: Aahaa

Female: Chinukku chikku

Male: Vaenaa velaiyaattu adi neeyaa vazhi maathu

Female: Muzhichirundhu moonaam pirai paathu Konjam vaiyaa edam paathu

Male: Uchiyil kirukku uchathil irukku Unnoda sangaatham thappaagum eppozhudhu Maanaa.

Female: Adada dada vaa vaa vayasu pulla Vattam idum chinna pulla Poovaa manakkum pulla pottu vecha potta pulla Thaanaa kerangi nikkudhu Unga nenappu thaenaa vandhu inikkudhu Rathina kiliyae suthudhu veliyae Muthirai poda vandhadhu thaniyae Ippodhum appodhum eppodhum alli yedu Vaa vaa.

Male: Jinukku jinukku jinu Maanaa madhuraiyila malliya poo vitha pulla Veenaa valandha pulla vaeppanthoppu thennam pulla Vaenaa en kitta kurumbu Vittu velagi thaanaa anguttu odhungu

Other Songs From Koyil Kaalai (1993)

Most Searched Keywords
  • tamil thevaram songs lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • vathikuchi pathikadhuda

  • youtube tamil karaoke songs with lyrics

  • aarariraro song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • thoda thoda malarndhadhenna lyrics

  • narumugaye song lyrics

  • usure soorarai pottru

  • lyrics songs tamil download

  • lyrics video tamil

  • kutty pattas full movie in tamil download

  • hanuman chalisa tamil lyrics in english