Orumaiyudan Ninathu Song Lyrics

Konjum Salangai cover
Movie: Konjum Salangai (1962)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vallalar Ramalinga Adigal
Singers: Soolamangalam Rajalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

பெண்: பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும்..ம்ம்...ம்ம்..ம்ம்.. பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் ஆஅ...ஆ..ஆஅ..ஆ..ஆஅ..

பெண்: மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே.. ஏ..ஏ..ஏ..ஏ..ஆஅ...ஆஅ...ஆ...ஆ...ஆ...

Female: Orumaiyudan ninathu Thirumalaradi ninaikkindra Uththamartham uravu vendum Ullondru vaiththu puramondru pesuvaar Uravu kalavaamai vendum

Female: Perumai perum ninathu pugal Pesavendum..mm..mm..mm.. Poimai pesaathirukka vendum Peruneri pidiththozhuga vendum Madhamana pei pidiyaathirukka vendum Aaa...aaa..aa...aa..aa..aa..

Female: Madhi vendum ninkarunai Nidhi vendum Noiyatra vaazhvu naan vaazh vendum Thanmugath thuiyamani yunmuga saivamani Sanmugath dheiva maniyae.. Ae..ae..ae..ae...aaa..aa...aa..aa..aa..

Most Searched Keywords
  • master tamil lyrics

  • christian songs tamil lyrics free download

  • tamil songs lyrics pdf file download

  • tamil songs lyrics with karaoke

  • kutty story song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • i movie songs lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • anbe anbe tamil lyrics

  • verithanam song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil karaoke old songs with lyrics 1970

  • naan unarvodu

  • bahubali 2 tamil paadal

  • naan pogiren mele mele song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • mudhalvan songs lyrics

  • soorarai pottru songs lyrics in english